Home / உள்நாட்டு செய்திகள் / VK Fitness கழக வீரர்கள் பளுதூக்களில் பதக்கங்களை சுவீகரித்தனர்…

VK Fitness கழக வீரர்கள் பளுதூக்களில் பதக்கங்களை சுவீகரித்தனர்…

VK Fitness கழக வீரர்கள் பளுதூக்களில் பதக்கங்களை சுவீகரித்தனர்…

யாழ் மாவட்ட ரீதியாக நடைபெற்ற பளுதூக்கல் போட்டியில் VK Fitness கழக வீரர்கள் பதக்கங்களை சுவீகரித்தனர்…. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இப் போட்டியில் ஆண்கள் சார்பில் உ.வினோத்குமார் 89kg எடை பிரிவில் 170kg பளுவை தூக்கி இரண்டாம் இடத்தையும் க.யெசின் 81kg எடை பிரிவில் ,சபாகரன் 89kg எடை பிரிவில் , பிரணவன் 59kg எடை பிரிவில்,டனுசன் 55kg எடை பிரிவில் முறையே 135kg,170kg,127kg,100kg பளுவை தூக்கி மூன்றாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டனர்… பெண்கள் சார்பில் மு.சோபனா 81kg பிரிவில் 60kgபளுவை தூக்கி இரண்டாம் இடத்தினையும் பா.வைசாலி 64kg எடை பிரிவில் , ச.பபிதாரனி 87+ எடை பிரிவில், சி.சானுஐா 49kg எடை பிரிவில் முறையே 75kg,43kg,38kg மூன்றாம் இடத்தினை பெற்றுக் கொண்டனர்… கழக வீரர்களான உ.ஐினாே,சஞ்ஐிவன், கஐவர்த்தனன்,பிரசாந்,நிதர்சன் ஆகியோர் போட்டியில் பங்குபற்றி இருந்தனர்…
இவ் வீரர்கள் யாவரும் துரையப்பா விளையாட்டு அரங்கில் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் உ.வினோத் ஆசிரியரால் பயிற்றுவிக்கப்பட்டனர்…

About Radio tamizha

x

Check Also

உயித்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறைவு

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர். இது தொடர்பான கோப்புகள் ...