Home / Tag Archives: #world cup 2019

Tag Archives: #world cup 2019

விண்டீஸ் அணிக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி

விண்டீஸ் அணிக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. இங்கிலாந்து மண்ணில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மான்செஸ்டரில் நடந்த லீக் போட்டியில் நியூசிலாந்து, விண்டீஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற விண்டீஸ் கேப்டன் ஹோல்டர் பவுலிங் தேர்வு செய்தார். நியூசிலாந்து அணி ...

Read More »

நபி போராட்டம் வீண்.. மண்ணைக்கவ்விய ஆப்கான்: இந்தியா திகில் வெற்றி

சவுத்தாம்ப்டனில் நடைபெற்ற ஐசிசி உலகக்கோப்பை 2019-ன் 28வது போட்டி கடும் பரபரப்பான நிலையில் ஆப்கான் அணியின் இந்தியாவுக்கான எச்சரிக்கை மணியுடன் இந்திய வெற்றியில் முடிந்தது.  ஆனால் உண்மையில் விராட் கோலி படையை தண்ணி குடிக்க வைத்தனர் ஆப்கான் அணியினர். மொகமது ஷமி துல்லிய பந்து வீச்சில் ஹாட்ரிக் சாதனை புரிந்தார். டாஸ் வென்ற விராட் கோலி ...

Read More »

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று ஆட்டத்தில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சவுத்தாம்டன் நகரில் இன்று பிற்பகலில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 4 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றிகளுடன் 7 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. ‘மேன் இன் புளூ’ என வர்ணிக்கப்படும் இந்திய அணியானது தென் ...

Read More »

ஹீரோ மலிங்கா, மேத்யூஸ்: 12 ஆண்டு வரலாற்றை தக்கவைத்த இலங்கை: இங்கிலாந்துக்கு பேரதிர்ச்சித் தோல்வி; அரையிறுதி செல்லுமா?

இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக் கிண்ணம் போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. உலகக் கிண்ணம் தொடரில் இங்கிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி லீட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 232 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. ...

Read More »

கைவிடப்பட்ட போட்டிகளில் 2019 உ.கோப்பை சாதனை: இலங்கை-வங்கதேசப் போட்டியும் ரத்து

இரு அணிகளும் தலா ஒரு புள்ளி பெற்றன.  நோ-ரிசல்ட் என்பது கிரிக்கெட் விதிகளின் படி ஆரம்பித்து கொஞ்சம் போட்டி நடைபெற்று பிறகு கைவிடப்படும் போட்டி முடிவு ஏற்படாத நோ-ரிசல்ட் போட்டியாகும். ஆனால் டாஸ் போடாமலேயே போட்டி ரத்து செய்யப்பட்டால் அது கைவிடப்பட்ட (abandoned) போட்டியாகும். அந்த வகையில் 2019 உலகக்கோப்பை கைவிடப்பட்ட போட்டியில் அதிக போட்டி ...

Read More »

பாக்-இலங்கை உ.கோப்பை ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது: இலங்கை 3வது இடம்

பிரிஸ்டல் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்த உலகக்கோப்பை 2019-ன் 11வது ஆட்டம் ஒரு பந்து கூட வீச முடியாமல் கடும் மழையால் பாதிக்கப்பட பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிரான ஆட்டம் கைவிடப்பட்டது, இரு அணிகளும் தலா ஒரு புள்ளி பெற்றது. இதன் மூலம் இலங்கை அணி 3 ஆட்டங்களில் 1 வெற்றி மூலம் 3 புள்ளிகள் பெற்று ...

Read More »

போராடி தோல்வியடைந்த மேற்கு இந்தியதீவுகள்: விக்கெட்டுகளை சரித்த அவுஸ்திரேலியா

மேற்கு இந்தியதீவுகள் அணிக்கெதிரான உலகக்கிண்ணம் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் உலகக்கிண்ணம் தொடரின் 10வது லீக் போட்டியில், மேற்கு இந்தியதீவுகள் மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் நேருக்குநேர் மோதின. இதில் டாஸ் வென்ற மேற்கு இந்தியதீவுகள் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. ...

Read More »

பேட்டிங்கில் சொதப்பிய இலங்கை பந்துவீச்சால் ‘கிரேட் எஸ்கேப்’: ஆப்கனை போராடி வென்றது

மழையால் வேகப்பந்து சாதகம், மல்லிங்கா, பிரதீப்பின் பந்துவீச்சு ஆகியவற்றால் கார்டிப்பில் நேற்று நடந்த உலகக்கோப்பைப்ப போட்டியின் லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 34 ரன்களில் தோற்கடித்தது இலங்கை அணி. நியூசிலாந்துக்கு எதிராக படுமோசாக தோற்ற இலங்கை அணிக்கு இந்த போட்டியில் போராடிக் கிடைத்த வெற்றி சற்று ஆறுதல் அளிக்கும். முதலில் பேட் செய்த இலங்கை அணி ...

Read More »

1999 உ.கோப்பை சக்லைனுக்குப் பிறகு முகமது நபி சாதனை: திருப்பு முனையான ஒரே ஓவரில் இலங்கையை பயமுறுத்தும் ஆப்கான்

கார்டிப்பில் இன்று நடைபெற்று வரும் ஐசிசி உலகக்கோப்பை 2019-ன் 7வது போட்டியில் நன்றாக தொடங்கிய இலங்கை அணி ஆப்கான் ஆஃப் ஸ்பின்னர் முகமது நபியின் ஒரே ஓவரில் சரிவு கண்டு தற்போது கடுமையாகத் திணறி வருகிறது. டாஸ் வென்ற ஆப்கான் கேப்டன் குல்பதின் நயீப் முதலில் இலங்கையை பேட் செய்ய அழைத்தார், ஆனால் கிரீன் டாப் ...

Read More »

பட்லர், ரூட் சதம் வீண்… போராடி தோற்ற இங்கிலாந்து: பாகிஸ்தான் த்ரில் வெற்றி!

இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக்கிண்ணம் கிரிக்கெட் தொடரின் ஆறாவது போட்டியில் 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கிண்ணம் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. வரும் ஜூலை 14, வரை இத்தொடர் நடக்கிறது. மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் – அவுட் போட்டிகள் ...

Read More »