Home / Tag Archives: யாழ்ப்பாணம்

Tag Archives: யாழ்ப்பாணம்

RADIOTAMIZHA | யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையில் இடம்பெற்ற விபத்து!!

வேகக்கட்டுப்பாட்டை இழந்த ஹயஸ் வாகனம் வீதியை விட்டு விலகி மரம் ஒன்றுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (5) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையில் இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான வாகனத்தின் சாரதி காயமடை நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அனைவருக்கும் பகிருங்கள்! மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள் Facebook-LIK

Read More »

RADIOTAMIZHA | உலர் உணவு பொருட்கள் கையளிப்பு!!

யாழ்ப்பாணம்,மணியம்தோட்டம்,குருநகர்.ஆகிய இடங்களுக்கு உலர் உணவு வழங்கப்பட்டது.இரட்சணிய சேனைக்கு நன்றிகள். அனைவருக்கும் பகிருங்கள்! மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள் Facebook-LIKE 

Read More »

RADIOTAMIZHA | நெடுந்தீவு மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கடற்படையினர் கையளிப்பு!!

யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கொண்டு செல்ல மற்றும் விநியோகிக்க இலங்கை கடற்படை தனது பங்களிப்பை வழங்கி வருகின்றது. நாட்டில் புதிய கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக அத்தியாவசிய உணவு மற்றும் வீட்டுப் பொருட்களை வீட்டிற்கு எடுத்துச் செல்லும் திட்டமொன்று அரசாங்கம் தொடங்கியுள்ளது. அதன் படி 03 ஆம் திகதி, நெடுந்தீவின் மக்களுக்கு சதொச விற்பனை நிலையங்கள் ...

Read More »

RADIOTAMIZHA | 179 சங்குகளுடன் ஒருவர் கடற்படையால் கைது

கிரிந்த பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோத 179 சங்குகளுடன் ஒருவர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், சாட்டி கடற்கரையில் மேற்கொள்ளப்பட்டது. அங்கு விற்பனைக்காக சேகரிக்கப்பட்ட 179 சங்குகளுடன் ஒருவர் கைது செய்யபட்டார். கைது செய்யப்பட்ட நபர் யாழ்ப்பாணம் மண்கும்பான் பகுதியில் வசிக்கின்ற 47 வயதுடைய ஒருவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த சந்தேக ...

Read More »

யாழ்ப்பாணம், மாதகல் பகுதியில் கடலாமை இறைச்சியுடன் பெண் கைது..!!

கடற்படை மற்றும் பொலீஸ் அதிகாரிகள் ஒருங்கிணைந்து யாழ்ப்பாணம், மாதகல் பகுதியில் 09 மேற்கொன்ட சோதனை நடவடிக்கையின் போது கடலாமை இறைச்சியுடன் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அதன் படி, வடக்கு கடற்படை கட்டளை மற்றும் இளவாலை பொலிஸார் ஒருங்கிணைந்து நடத்திய தேடலின் போது யாழ்ப்பாணம், மாதகல் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 38.8 ...

Read More »

யாழ்ப்பாணம், மாதகல் பகுதியில் கேரள கஞ்சாவுடன் நான்கு பேர் கைது!!

இலங்கை கடற்படை இளவாலை பொலிஸாருடன் இணைந்து ஜூலை 10 ஆம் திகதி யாழ்ப்பாணம், மாதகல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 64 கிராம் கேரள கஞ்சாவுடன் 04 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். அதன் படி வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் இளவாலை பொலிஸாருடன் இணைந்து மாதகல் பகுதியில் மேற்கொண்ட சோதனையின் போது ஒரு ...

Read More »

பித்தளைக் கள்வருக்கு நீதவான் வழங்கிய தீர்ப்பு!

யாழ்ப்பாணம், திருநெல்வேலியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து பெருமளவு பித்தளைப் பொருள்கள்களைத் திருடிய குற்றவாளிகள் இருவருக்கு ஒரு வருட சிறைத் தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் இன்று தீர்ப்பளித்தார். இரண்டாவது குற்றவாளி 17 வயதுடைய சிறுவன் என்பதைக் கருத்தில் எடுத்த நீதிமன்று, அவரது தண்டனையை 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. யாழ்ப்பாணம்,திருநெல்வேலி மற்றும் அதனை ...

Read More »

இலங்கையின் க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!!!

இலங்கையில் க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் நாளை ஆரம்பமாகின்ற நிலையில் முக்கியமான சில அறிவிப்புக்கள் விடுக்கப்பட்டுள்ளன. பரீட்சை காலை 8.30 இற்கு ஆரம்பமாகும். பரீட்சார்த்திகள் காலை எட்டு மணியளில் பரீட்சை மத்திய நிலையங்களில் சமூகம் அளிக்க வேண்டும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கேட்டுக் கொண்டுள்ளனார். அனுமதி அட்டையில் பரீட்சைக்கான நேர அட்டவனைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை ...

Read More »

தற்போதைய செய்தி – யாழிலும் கஜாவின் தாக்கம். காற்றின் வேகம் அதிகரித்தது

கஜா புயலின் தாக்கத்தால் யாழ்ப்பாணத்தின் புற நகரங்களான கரையோர பகுதிகள் சில சேதங்கள் ஏற்பட்டுள்ளன. எனினும் காற்றின் வேகம் தணியவில்லை. மழையும் தொடர்கிறது. வீதிகளில் ஆங்காங்கே சிறிய மரங்கள் சாய்ந்துள்ளன.. கிளைகளும் முறிந்து காணப்படுகின்றன. வசந்தபுரம் அராலி வீதி நவாந்துறை கொட்டடி பண்ணைவீதி சோனகத்தெரு பொம்மைவெளி பகுதியில் மரங்கள் உடைந்து விழுந்துள்ளதுடன் நவாந்துறை பகுதி இராணுவ ...

Read More »

யாழ்ப்பாண மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்!

கஜா புயலின் பரப்பு யாழ்ப்பாண மாவட்டத்தைவிட, ஏன் வடமாகாணத்தைவிட பாரியது. இந்த புயலின் நடு மையம் நேராக யாழ்ப்பாணத்தை நோக்கி நகரலாம் அல்லது யாழ்ப்பாணத்திற்கு அப்பாலும் நகரலாம். ஆனால் புயலின் அகப்பரப்பு கட்டாயம் யாழ்ப்பாணத்தை தாக்குவது உறுதியாக்கிக்கொண்டிருக்கிறது. ஒருவேளை புயலின் நடு மையம் யாழ்ப்பாணத்தை மேவுமாயின் இதுவரையில்லாத மிகப்பெரிய அனர்த்தம் ஒன்று நேரும். ஓங்கி உயர்ந்த ...

Read More »