Home / Tag Archives: #புதிய பொலிஸ் அத்தியட்சகர் -வடக்கு ஆளுநருடன் இன்று சந்திப்பு!!

Tag Archives: #புதிய பொலிஸ் அத்தியட்சகர் -வடக்கு ஆளுநருடன் இன்று சந்திப்பு!!

புதிய பொலிஸ் அத்தியட்சகர் -வடக்கு ஆளுநருடன் இன்று சந்திப்பு!!

யாழ்ப்பாண மாவட்ட புதிய பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ, வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை ஆளுநர் செயலகத்தில் இன்று சந்தித்தார். சந்திப்பில் வடக்கில் சட்டவிரோதமாக செயற்பட்டுவரும் சமூக விரோத குழுக்களைக் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் ஆளுநர் பொலிஸ் அத்தியட்சகரிடம் கேட்டுக் கொண்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் பகிருங்கள்! மேலும் ...

Read More »