Home / Tag Archives: கண்டி

Tag Archives: கண்டி

RADIOTAMIZHA | இன்று அதிகாலை ஏற்பட்ட கோர விபத்து-நான்கு இளைஞர்கள் பரிதாபமாக பலி!

கண்டி, திகனயில் ஏற்பட்ட கோர விபத்தில் நான்கு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மெனிக்ஹின்ன பகுதியில் வைத்து இன்று அதிகாலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் கெப் ரக வாகனம் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அனைவருக்கும் பகிருங்கள்! மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் ...

Read More »

கட்­டு­கஸ்­தோட்டையில் பேத்­தியின் காத­லனால் பாட்­டி கொலை..

காதல் உற­வினை அறிந்து கொண்ட பாட்­டியை கொன்று பொதி­செய்து  கலஹா பொலிஸ் பிரி­விற்குட்பட்ட  காட்டுப் பிர­தே­சத்தில்  வீசி எறிந்த உயர்­தர வகுப்பு  மாண­வி­யையும் அவரின் காத­ல­னையும் கட்­டு­கஸ்­தோட்டை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். கைது செய்­யப்­பட்­ட­வர்­களை கண்டி மாவட்ட  நீதிவான் முன்னிலையில் ஆஜர்­ப­டுத்­தி­ய­போது குறித்த இரு­வ­ரையும்  எதிர்­வரும் 10 ஆம் திகதிவரை விளக்க மறி­யலில் வைக்­கு­மாறு நீதிவான் ...

Read More »

நீராடச் சென்ற நால்வரின் பரிதாப நிலை!

இலங்கையின் மத்திய மாகாணம் கண்டியில் இருவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காணாமல் போயுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கண்டியின் பன்வில பிரதேசத்தில் ஹூலு கங்கைக்கு நீராடச் சென்ற இருவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். குறித்த கங்கையில் நீராடச் சென்றபோது இவர்களை ஆற்று நீரோட்டம் அடித்துச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருவரின் உடலங்களும் மீட்கப்பட்டுள்ளதுடன் ...

Read More »

உலக சுகாதார நிறுவனம் ; ஆண்மையை இழக்கச் செய்யும் மருந்து என்பதே கிடையாது

அம்பாறை மற்றும் கண்டி கலவரங்களை தொடர்ந்து ஆண்மையிழக்கச் செய்யும் மருத்துகள் குறித்த விவகாரம் சர்வதேச சமூகத்தையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. அம்பாறையில் முஸ்லிம்களின் உணவகத்தில் ஆண்மையிழக்கச் செய்யும் மருந்து கலந்த உணவு வழங்கப்பட்டதாகக் கூறி சிலர் அந்த உணவகத்தை தாக்கியதுடன் முஸ்லிம்களுக்கு சொந்தமான ஏனைய சொத்துக்கள், பள்ளிவாசல் ஆகியவற்றையும் தாக்கினர். பின்னர் கண்டியில் வேறு ஒரு காரணத்தை காட்டி ...

Read More »

தொடர்ந்தும் சமூக வலைத்தளங்கள் முடக்கம்…!

பேஸ்புக், வைபர், வட்ஸ்அப் உட்பட சமூக வலைத்தளங்கள் காலவரையின்றி தொடர்ந்து முடக்கப்படும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கண்டி மாவட்டத்தில் காணப்படுகின்ற நிலைமையை கருத்திற்கொண்டு தொடர்ந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் சிங்கள ஊடகமொன்றிடம் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, வேறு முறைகளை பயன்படுத்தி பேஸ்புக் உட்பட ஏனைய சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்கள் ...

Read More »

மீண்டும் ஊரடங்குச் சட்டம் ; கண்டியில்

கண்டி நிர்வாக மாவட்டத்திற்கு உட்பட்ட சகல பகுதிகளுக்கும் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 8 மணிமுதல் நாளை காலை 5 மணிமுதல் அமுலில் இருக்கும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டி நிர்வாக மாவட்டத்தில் நேற்று மாலை அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டது. அத்தியாவசியப் ...

Read More »

மீண்டும் மாலை 6 மணி முதல் ஊரடங்கு சட்டம் : கண்டி கலவரம்

கண்டி நிர்வாக மாவட்டத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைக்கு காரணமாக இருந்த பிரதான சூத்திரதாரி உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர கருத்து தெரிவித்துள்ளார். கண்டி நிர்வாக மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல் 12 மணித்தியாலத்திற்கு ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கண்டி நிர்வாக மாவட்டத்தில் ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டத்தை இன்று முற்பகல் ...

Read More »

இலங்கையில் இடம்பெறும் வன்முறை சம்பவங்கள் வருத்தம் அளிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவிப்பு..!

இலங்கையில் இடம்பெறும் வன்முறை சம்பவங்கள் வருத்தம் அளிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இலங்கையில் கடந்த ஒரு வருடமாக புத்த மதத்தினருக்கும் இஸ்லாமிய மதத்தினருக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. இஸ்லாமியர்கள் மதமாற்றம் செய்வதோடு புத்த தொல்பொருள் இடங்களை சேதப்படுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் இலங்கையின் கண்டியில் இடம்பெற்ற இன வன்முறை மோதலில் ...

Read More »

மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்.

உடன் அமுலுக்கு வரும் வகையில் கண்டி நிர்வாக மாவட்டத்தில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Read More »

கண்டி ஊரடங்கு சட்டம் அமுல்

கண்டி நிர்வாக மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 மணி வரை அமுலில் இருக்குமென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

Read More »