Home / Tag Archives: #கஞ்சாவுடன் இருவர் கைது!!

Tag Archives: #கஞ்சாவுடன் இருவர் கைது!!

கஞ்சாவுடன் இருவர் கைது!!

கஞ்சா மற்றும் குடுவை உடமையில் வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பரந்தன் பகுதியில் 40 கிராம கஞ்சாவை உடமையில் வைத்திருந்த நபரும், பரந்தன் சிவபுரம் பகுதியில் 0.40 மில்லிக்கிராம குடுவை உடமையில் வைத்திருந்த நபரும் கைது செய்யப்பட்டனர். கிளிநொச்சி மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணை மற்றும் நீதிமன்ற ...

Read More »