Home / Tag Archives: #அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து

Tag Archives: #அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து

அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று (11ஆம் திகதி) நடைபெறவுள்ளது. பர்மிங்ஹாமில் நடைபெறவுள்ள இந்தப் போட்டி இன்று மாலை 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. தொடரின் லீக் சுற்றில் இரு அணிகளும் மோதியதில், அவுஸ்திரேலிய அணி 64 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இதேவேளை, அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வோர்னர் ...

Read More »