Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA |வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான பேரூந்து..!

RADIOTAMIZHA |வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான பேரூந்து..!

நுவரெலியா-வெலிமட பிரதான வீதியில் உடுமுல்ல பகுதியில் பேரூந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் வீடு ஒன்றும் சிற்றுண்டிசாலை ஒன்றும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெப்பட்டிபொல டிப்போவிற்கு சொந்தமான பேரூந்து ஒன்யே இவ்வாறு விபத்தக்குள்ளானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த பேரூந்தின் சாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIK

About VITHUSHA

x

Check Also

RADIOTAMIZHA | பாடசாலைகளை மீளவும் திறப்பது தொடர்பில் முக்கிய அறிவித்தல்

தற்காலிகமாக தற்போது மூடப்பட்டுள்ள பாடசாலைகளை அடுத்த வாரம் திறக்க முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளதாக அமைச்சரவையின் இணைப் பேச்சாளரான அமைச்சர் ...