Home / உலகச் செய்திகள் / RADIOTAMIZHA | பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்களை கண்டித்து பிரம்மாண்ட பேரணி

RADIOTAMIZHA | பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்களை கண்டித்து பிரம்மாண்ட பேரணி

மெக்சிகோவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்களை கண்டித்து பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
கடந்த ஆண்டு மட்டும் சராசரியாக ஒரு நாளைக்கு 10 பெண்கள் கொல்லப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி ஏராளாமானோர் அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

அண்மையில் 7 வயது சிறுமி பாத்திமா சிசிலியா ஆல்ட்ரிகெட்(Fatima Cecilia Aldrighett) கொல்லப்பட்டதை கண்டித்து டிஜுவானாவில்(Tijuana) இருந்து சான் டியாகோவிற்கு(San Diego) பேரணியாக சென்ற பெண்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் கலவரம் மூண்டது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | உலக நாடுகளை உலுக்கியெடுக்கும் கொரோனா-உயிரிழந்தோர் எண்ணிக்கை 83 ஆயிரத்தை தாண்டியது

உலக நாடுகளை உலுக்கியெடுக்கும் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 14 லட்சத்து 50 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. உயிரிழந்தோர் எண்ணிக்கை ...

%d bloggers like this: