Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 64 லட்சத்தை கடந்தது.

RADIOTAMIZHA | கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 64 லட்சத்தை கடந்தது.

சர்வதேச ரீதியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 64 லட்சத்து 73 ஆயிரத்து 94 ஆக அதிகரித்துள்ளது.

3 லட்சத்து 81 ஆயிரத்து 706 பேர் பலியாகியுள்ளனர்.

அத்துடன் உலகளவில் 29 இலட்சத்து 86 ஆயிரத்து 14 பேர் கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

About VITHUSHA

x

Check Also

RADIOTAMIZHA | பாடசாலைகளை மீளவும் திறப்பது தொடர்பில் முக்கிய அறிவித்தல்

தற்காலிகமாக தற்போது மூடப்பட்டுள்ள பாடசாலைகளை அடுத்த வாரம் திறக்க முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளதாக அமைச்சரவையின் இணைப் பேச்சாளரான அமைச்சர் ...