Home / obituary / கணபதிபிள்ளை தேவகுருநாதன் (குட்டித்தம்பி)

கணபதிபிள்ளை தேவகுருநாதன் (குட்டித்தம்பி)

மரண அறிவித்தல்

கணபதிபிள்ளை தேவகுருநாதன் (குட்டித்தம்பி)

பிறப்பு : 11/12/1948 - இறப்பு : 05/18/2019

நல்லூரைப் பிறப்பிடமாகவும். 142, ஆடியபாதம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டவரும் தம்பிராசா எரிபொருள் நிரப்பு நிலைய (நல்லூர் மார்கட்) உரிமையாளருமான கணபதிபிள்ளை தேவகுருநாதன் (குட்டித்தம்பி) 18.05.2019 சனிக்கிழமை இறைபதமடைந்தார்
அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை – மாணிக்கம் தம்பதியரின் மகனும். காலஞ்சென்றவர்களான தம்பிராசா – பொன்னம்மா தம்பதியரின் மருமகனும் பேபிசறோஜாவின் அன்புக் கணவரும் செங்கோடன், அமுதா அகியோரின் பாசமிகு தந்தையும் புஸ்பகரணி, துஷ்யந்தன் ஆகியோரின் மாமனாரும், வெண்ணிலவின் பேரனுமாவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் எற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்

தகவல் : குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு :

About இனியவன்