Home / Uncategorized

Uncategorized

ஒரு இலட்சம் பனை விதைகளை நடுவதற்கு நடவடிக்கை…!!

வவுனியா மாவட்டத்தில் ஒரு இலட்சம் பனை விதைகளை நடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு ஒரு இலட்சம் பனை விதைகளை விதைக்கும் நோக்கத்துடன் வவுனியா சுயாதீன தமிழ் இளைஞர் அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கையின் இரண்டாம் கட்டமாக நேற்று 500 பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ளது. எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது ...

Read More »

வவுனியாவில் கைகலப்பு பெண் உட்பட 5 பேர் வைத்தியசாலையில் அனுமதி

வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் மற்றும் கைகலப்பு காரணமாக காயமடைந்த பெண் உட்பட 5 பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று மாலை 6 மணி தொடக்கம் இரவு 9ம ணிவரை குறித்த மோதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதில் தோணிக்கல் பகுதியில், இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய பெண் ...

Read More »

105க்கு ஆல்அவுட்டான பாகிஸ்தானை மீண்டும் வறுத்தெடுக்க தயாராகும் இங்கி.: உலக சாதனை பிட்ச்சில் நாளை போட்டி

உலக சாதனை படைக்கப்பட்ட நாட்டிங்காம் டிரன்ட்பிரிட்ஜ் ஆடுகளத்தில் நாளை நடக்கும் உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானை பந்தாடக் காத்திருக்கிறது இங்கிலாந்து அணி. இந்த டிரன்ட்பிரிட்ஜ் ஆடுகளத்தில் படைக்கப்பட்ட இரு உலக சாதனைகளையும் இங்கிலாந்து அணிக்குச் சொந்தமானது. இந்திய நேரப்படி நாளை நண்பகல் 3 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. தவறவிடாதீர் இங்கிலாந்து – பாகிஸ்தான் போட்டிக்கு ‘உலக ...

Read More »

தென் ஆப்பிரிக்காவுக்குப் பின்னடைவு: ஆர்ச்சர் பவுன்சரில் காயம்பட்டு வெளியேறினார் ஆம்லா

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முதல் போட்டியில் 312 ரன்கள் இலக்கை விரட்டி வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இலக்கை விரட்ட தொடக்க வீரர்களாக குவிண்டன் டி காக், மூத்த, அனுபவ வீரர் ஹஷிம் ஆம்லாவும் இறங்கினர். ஆம்லா 1 பவுண்டரியுடன் 8 பந்துகளில் 5 ரன்கள் எடுத்திருந்தார். ...

Read More »

ஷங்கிரிலா ஹோட்டலில் தற்கொலை குண்டுதாரி வெடித்து சிதறும் காணொளி வெளியானது

கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பிலுள்ள ஷங்கிரிலா ஹோட்டலில் தற்கொலை குண்டுதாரி வெடித்து சிதறும் காணொளி வெளியாகியுள்ளது. தற்கொலை குண்டுதாரி தோளில் பையுடன் லிப்டில் ஏறுகிறார். அங்கு மேலுமொரு தற்கொலை குண்டுதாரி உள்ளார். இரண்டு பேரும் ஒரே லிபட்டில் 13வது மாடிக்கு செல்கின்றனர். அங்கிருந்தவர்கள் 3 மாடியிலுள்ள ஹோட்டல் உணவறைக்கு சென்று நடமாடும் போது அங்கு வெடித்து சிதறியுள்ளனர். ...

Read More »

வீட்டில் கெட்ட சக்தி இருப்பதைக் கண்டறிய ஒரு கிளாஸ் தண்ணீரே போதுமாம்… அதெப்படி?

வீட்டிலுள்ள கெட்ட சகதியை அறிய எளிய வழி இருக்கிறது. அதற் ஒரு கிளாஸ் தண்ணீர் மட்டுமே போதுமானது. வீட்டில் எதிர்மறை ஆற்றல்க்ளஅதிகமாக இருந்தால் தான் நாம் என்ன செய்தாலும் அதில் தோல்வியும் மனக்கசப்பும் உண்டாகும். நாம் இருக்கும் எல்லா இடத்திலுமே ஏதேனும் ஆற்றல்கள் சுற்றிக் கொண்டிருக்கும். அது நம்முடைய எண்ணங்களோடும்  தொடர்புடையது.நம்முடைய நண்பர்களோ பக்கத்து வீட்டில் ...

Read More »

Damro நிறுவனத்தில் Accounts Clerks வேலைவாய்ப்பு வெற்றிடம்

மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள் Facebook-LIKE

Read More »

ஓமந்தையில் பெரும் பதட்டமான சூழ்நிலை ஒன்று கூடிய பொதுமக்கள்!!

வவுனியா ஓமந்தை பகுதியில் மதுபான நிலையம் திறக்க முற்பட்டதால் பொதுமக்கள் ஒன்று கூடியுள்ளனர்.  இதனால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது., இதனால் அந்த இடத்தில் பொலிஸார் பாதுகாப்புக்குப் பணியில் உள்ளனர். மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள் Facebook-LIKE    

Read More »

நாளைய தினம் அதிக வெப்பமான வானிலை நிலவக்கூடும்!!

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்,  ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் நாளைய தினம் அதிக வெப்பமான வானிலை நிலவக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. வெப்பமான வானிலையால், அதிக களைப்பு உள்ளிட்ட உடலியலில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பதனால், போதுமான அளவு நீரை பருகுமாறு வளிமண்டளவியல் திணைக்களம் பொதுமக்களை கோரியுள்ளது. மேலும், ...

Read More »

இன்றைய வானிலை அறிக்கை

சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தெற்கு மற்றும் மேற்கு கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய ...

Read More »