Home / விளையாட்டுச் செய்திகள் (page 3)

விளையாட்டுச் செய்திகள்

சாமரி அத்தப்பத்து முதலாவது சதம் இன்று பூர்த்தி….!!

பெண்கள் ரி-20 சர்வதேச கிரிக்கெட் இலங்கை அணி வீராங்கனை சாமரி அத்தப்பத்து தனது முதலாவது சதத்தை இன்று பூர்த்தி செய்துள்ளார். அவுஸ்திரேலிய அணியுடன் இன்று இடம்பெற்ற போட்டியில் சதமடித்து 66 பந்துகளில் 113 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். இதன்போது 12 பவுண்டரிகள், 6 சிக்ஸ்சர்களையும் சாமரி விளாசியிருந்தார். இலங்கை சார்பில் பெண்கள் ரி-20 அரங்கில் சதம் ...

Read More »

முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று…

பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும், பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. பாகிஸ்தானின் கராச்சி நகரில் இன்று பிற்பகல் 3.30க்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணிக்கு, அரசத் தலைவர் ஒருவருக்கு வழங்கப்படும் அதிவுயர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகத் தகவல்கள் ...

Read More »

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ஆனார் ரூபா குருநாத்!

தமிழ்நாட்டு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பதவிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் முன்னாள் தலைவர் சீனிவாசனின் மகளான ரூபா குருநாத் போட்டியிடுகின்றார். அத்துடன், ஏனைய பதவிகளுக்கான வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் எந்தவொரு பதவிக்கும் எதிர்த்து போட்டியிட எவரும் முன்வராத நிலையில், அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ...

Read More »

பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு…!!

பாகிஸ்தான் – இலங்கை இடையேயான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக கராச்சி விமானநிலையம் சென்றடைந்த இலங்கை அணிக்கு, உச்சக்கட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, மூன்று ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி-20 போட்டிகள் விளையாடுகிறது. கடந்த 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சென்ற இலங்கை அணி மீது பயங்கரவாதிகள் தாக்குதல் ...

Read More »

சமய வழிபாடுகளில் கலந்து கொண்டு பாகிஸ்தான் சென்ற இலங்கை அணி

பாகிஸ்தான் அணியுடன் சர்வதேச ஒருநாள் மற்றும் ரி-20 போட்டிகளில் பங்கேற்கவுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது நேற்றைய தினம் பாகிஸ்தானுக்கு புறப்பட்டுச் சென்றது. இலங்கை கிரிக்கெட் அணியானது பாகிஸ்தான் புறப்படுவதற்கு முன்னதாக கொழும்பில் உள்ள இலங்கை கிரிக்கெட் தலைமையகத்தில் சமய வழிபாடுகளிலும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. அனைவருக்கும் பகிருங்கள்! மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள ...

Read More »

அதி சிறந்த வீரர் விருதை ஆறாவது தடவையாகவும் சுவீகரித்த-லியோனல் மெஸ்ஸி

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஆண்டின் அதி சிறந்த வீரர் விருதை ஆர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி ஆறாவது தடவையாகவும் சுவீகரித்துக் கொண்டுள்ளார். சர்வதேச மற்றும் கழகமட்ட போட்டிகளில் பிரகாசித்த கால்பந்தாட்ட நட்சத்திரங்களைக் கௌரவிப்பதற்கான வருடாந்த விருது வழங்கல் விழா இத்தாலியின் மிலான் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. ஆண்டின் அதிசிறந்த வீரருக்கான விருதுக்காக போர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரரான ...

Read More »

றக்பீ போட்டியில் ஜப்பான் அணி வெற்றி!!

2019 உலகக் கிண்ண றக்பீ போட்டிகளின் முதலாவது போட்டியில் ஜப்பான் அணி வெற்றியை தன்வசப்படுத்திக் கொண்டது. ரஷ்யாவுடனான போட்டியில் 30க்கு 10 என்ற அடிப்படையில் ஜப்பான் வெற்றியை தனதாக்கிக் கொண்டது. உலகக் கிண்ண றப்கீ போட்டிகளில் இன்று மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. அவுஸ்ரேலியா மற்றும் பீஃஜி அணிகளும், பிரான்ஸ் மற்றும் ஆஜன்டீனா அணிகளும், நியூஸிலாந்து மற்றும் ...

Read More »

பாகிஸ்தான் செல்லும் இலங்கை கிரிக்கெட் அணி…!!

பாகிஸ்தானுக்கான கிரிக்கெட் விஜயத்தை மேற்கொள்ள இலங்கை கிரிக்கெட் அணி தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு அதிவுயர் பாதுகாப்பு வழங்குவதாக பாகிஸ்தான் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள உறுதிமொழியை அடுத்தே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் குறிப்பிடுகின்றது. இலங்கை கிரிக்கெட் அணியின் இந்த விஜயத்தின் போது எந்தவித பயங்கரவாத அச்சுறுத்தல்களும் ...

Read More »

அகில தனஞ்சயவிற்கு ஒரு வருடம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடத் தடை!

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல் பந்து வீச்சாளரான அகில தனஞ்சயவிற்கு ஒரு வருடம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அகில தனஞ்சய சட்டவிரோதமான முறையில் பந்து வீச்சியமை தொடர்பிலேயே சர்வதேச கிரிக்கெட் சபையால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடை 2020 ஆகஸ்ட் 29ம் திகதி வரை நீடிக்கும். அனைவருக்கும் பகிருங்கள்! மேலும் அனைத்து ...

Read More »

அரசாங்கத்திற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கை கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் விஜயத்துக்கு முன்னர் பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைமை தொடர்பாக மீண்டும் ஒருதடவை ஆராய்ந்து பார்க்குமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனம், இலங்கை அரசாங்கத்தை கோரியுள்ளது. இந்த விஜயம் தொடர்பாக பிரதமர் அலுவலகம் விடுத்த எச்சரிக்கை தொலைத்தொடர்புகள் அமைச்சின் ஊடாக தமக்கு கிடைத்திருப்பதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம்  (11) விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ...

Read More »