Home / விளையாட்டுச் செய்திகள் (page 20)

விளையாட்டுச் செய்திகள்

வெல்லுமா டில்லி: ஐதராபாத்துடன் மோதல்

விசாகப்பட்டனம்: பிரிமியர் கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. இன்று விசாகப்பட்டனத்தில் நடக்கவுள்ள ‘எலிமினேட்டர்’ போட்டியில் டில்லி, ஐதராபாத் அணிகள் மோதவுள்ளன. ‘டில்லி கேப்பிடல்ஸ்’ என்ற பெயர் மாற்றம் கைகொடுக்கிறது. 2012க்குப்பின், பிரிமியர் அரங்கில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்துள்ளது. துவக்க ஜோடியான தவான் (486 ரன்), பிரித்வி ஷா (292) அசத்துகிறது. 24 வயதான ...

Read More »

ஒரே இரவில் எல்லாம் மாறிவிடாது… உலகக்கோப்பை தேர்வு குறித்து முதல் முறையாக பேசிய ரிஷப்

இந்திய அணியின் இளம் வீரரான ரிஷப் பாண்ட் உலகக்கோப்பை போட்டியில் தேர்வு செய்யாதது குறித்து முதல் முறையாக விளக்கமளித்துள்ளார். இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் அனுபவம் வாய்ந்த தமிழக் வீரர் தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டார். இது ஒரு புறம் வரவேற்பை பெற்றிருந்தாலும், ஒரு சிலர் இளம் வீரரான ...

Read More »

இலங்கை நட்சத்திர வீரர் மலிங்காவிற்கு ஓய்வு

ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக இலங்கை அணி விளையாடவுள்ள இரண்டு ஒரு நாள் போட்டிகளிலிருந்து இலங்கை நட்சத்திர பந்து வீச்சாளர் லசித் மலிங்காவிற்கு ஓய்வு அளிப்பதாக இலங்கை கிரிக்கெட் ஆணையம் அறிவித்துள்ளது. மலிங்கா இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் மும்யை அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடர் மே மாதம் 12ம் திகதி முடிவடையும் பட்சத்தில் ...

Read More »

இறுதிப் போட்டிக்கு அதிரடியாக முன்னேறிய மும்பை: சென்னை சொதப்பல் தோல்வி இறுதிப் போட்டிக்கு அதிரடியாக முன்னேறிய மும்பை: சென்னை சொதப்பல் தோல்வி

சென்னை: பிரிமியர் தொடரின் பைனலுக்கு முன்னேற சென்னை அணி காத்திருக்க வேண்டும். நேற்று நடந்த தகுதிச்சுற்று 1ல் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. மும்பை அணி அசத்தலாக பைனலுக்கு முன்னேறியது. இந்தியாவில் 12வது பிரிமியர் லீக் ‘டுவென்டி–20’ தொடர் நடக்கிறது. நேற்று முதல் ‘பிளே ஆப்’ சுற்று துவங்கின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த தகுதிச்சுற்று 1ல் ...

Read More »

வெளியேறியது கொல்கத்தா, அதிர்ஷ்டவசமாக பிளேஒப்க்குள் நுழைந்தது ஐதராபாத்

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது. 12 ஆவது ஐ.பி.எல் தொடரின் இறுதி லீக் போட்டி (56) ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா கினைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையே மும்பை வான்கடே மைதானத்தில் 8.00 மணிக்கு ஆரம்பமானது. இந்த போட்டியில் வெற்றிபெற்ற ...

Read More »

டொக்கு வச்சா மொக்கா ப்ளேயர்… என்னும் சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பாடிய ராப் பாடல் வீடியோ

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் தமிழில் பாடி பாடல் ஒன்றை அந்த அணியின் டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. சென்னை வீரர்கள் தமிழில் பாடிய ஒரு ஆல்பத்தை சென்னை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதில், டொக்கு வச்சா மொக்கா ப்ளேயர்… என தொடங்கும் இந்த ராப் பாடலை டுப்ளிஸிஸ், வாட்சன், தாஹிர், ரெய்னா, பிராவோ, ஹர்பஜன் உள்ளிட்ட சென்னை ...

Read More »

மோசமான நிலையில் பெங்களூரு அணி: அதிரடி நடவடிக்கைக்கு தயாரான பயிற்சியாளர்!

ஐபிஎல் தொடரில் கடந்த மூன்று சீசன்களிலும் சரிவர விளையாடாத பெங்களூரு அணியில், அடுத்த வருடம் அதிரடி மாற்றம் செய்ய வேண்டி இருப்பதாக அணியின் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் கூறியுள்ளார். ஐபிஎல் தொடரில் விராட்கோஹ்லி தலைமையில் விளையாடி வரும் பெங்களுரு அணி, முதல் 6 போட்டியில் தோல்வியை சந்தித்ததன் எதிரொலியாக, லீக் போட்டியில் இருந்து வெளியேறிய முதல் ...

Read More »

முடி திருத்தும் சிறுமிகளின் கல்விக்காக சச்சின் டெண்டுல்கர் செய்த விடயம்! வைரலாகும் புகைப்படத்தால் குவியும் பாராட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், முடி திருத்தும் வேலை செய்யும் சிறுமிகளின் கடையில் Shaving செய்துகொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சகோதரிகள் நேகா மற்றும் ஜோதி. முடி திருத்தும் கடையை நடத்தி வந்த இவர்களது தந்தை, கடந்த 2014ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் ...

Read More »

பெங்களூரு அணிக்கு ஆறுதல் வெற்றி: ஹெட்மயர், குர்கீரத் சிங் அரைசதம்

பெங்களூரு: ஐதராபாத் அணிக்கு எதிரான பிரிமியர் கிரிக்கெட் லீக் போட்டியில் ஹெட்மயர், குர்கீரத் சிங் அரைசதம் கடந்து கைகொடுக்க பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. இந்தியாவில், 12வது பிரிமியர் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் பெங்களூரு, ஐதராபாத் அணிகள் மோதின. பெங்களூரு அணியில் ...

Read More »

ராஜஸ்தான் கனவு தகர்ந்தது * டில்லி மீண்டும் வெற்றி

புதுடில்லி: பிரிமியர் தொடரின் ‘பிளே ஆப்’ வாய்ப்பை இழந்து வெளியேறியது ராஜஸ்தான். நேற்று தனது கடைசி போட்டியில் டில்லியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இந்தியாவில் 12வது சீசன் பிரிமியர் தொடர் நடக்கிறது. நேற்று டில்லியில் நடந்த லீக் போட்டியில் ராஜஸ்தான், டில்லி அணிகள் தங்களது கடைசி போட்டியில் மோதின. ‘டாஸ்’ வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரகானே, ...

Read More »