Home / கட்டுரைகள் (page 22)

கட்டுரைகள்

ஆண்கள் ஏன் புத்திசாலி பெண்களை மறுக்கின்றனர்?…

ஆண்கள் தங்களை விட புத்திசாலியாக இருக்கும் பெண்களை திருமணம் செய்துக் கொள்ள தயங்குவார்கள் என்று சில உளவியலார்கள் கூறுகின்றனர். ஆனால் அதற்கெல்லாம் குறிப்பாக எந்தவொரு ஆராய்ச்சி முடிவும் இல்லை என்பதே உண்மை. புத்திசாலி பெண்களை மறுக்கும் ஆண்கள் ஏன்? பொதுவாக ஆண்களில் சிலர் தனது மனைவி தன்னை மீறி எதையும் செய்யக் கூடாது, தனக்கு அடுத்த ...

Read More »

சிதம்பரம் கோயிலில் ஒளிந்துள்ள அறியப்படாத ரகசியங்கள்!

கிட்டத்தட்ட 8000 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டிருக்கலாம் என்று யூகிக்கப்படும் இக்கோயில் ரகசியம் என்ற சொல்லுக்கு பெயர் போனது. யாரேனும் எதையேனும் சொல்லாமல் மறைத்தால் அப்படியென்ன சிதம்பர ரகசியம் அது என்று அனைவரும் மதபேதமின்றி பேசிக் கொள்வது தமிழகத்தின் வழக்கமாகவே உள்ளது. அப்படிபட்ட சிதம்பர ரகசியம் என்றால் என்ன அறிந்து கொள்ள யாருக்குத்தான் ஆசை இருக்காது. நிலம் ...

Read More »

பொன்சேகாவின் நெருக்கடியும் கோத்தாவுக்கு உள்ள சவாலும்!!- ஒரு பார்வை

கடந்­த­ வாரம் நிகழ்ந்த அமைச்­ச­ரவை மாற்­றத்­தின்­போது, எதிர்­பார்ப்­புக்­கு­ரி­ய­தாக இருந்த சில விட­யங்­களில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­கா­வுக்­கு­ரிய பத­வியும் ஒன்­றாகும். பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­கா­வுக்கு, பிராந்­திய அபி­வி­ருத்தி அமைச்சர் பத­விக்குப் பதி­லாக, சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவி வழங்­கப்­படக் கூடும் என்ற எதிர்­பார்ப்பு பர­வ­லாகக் காணப்­பட்­டது. சட்டம் ஒழுங்கு அமைச்சர் பத­வியில் இருந்து, சாகல ...

Read More »

இன்றைய ரணில்- சம்பந்தன் !! ஜே.ஆர் – ராஜிவ் ஒப்பந்தந்தங்களின் ஒரு பார்வை

கர­லி­யத்தை கிரா­மத்­தைச் சேர்ந்த சாலிஸ் முத­லாளி அந்­தக் கிரா­மத்­துக்கே தலை­வர் போன்­ற­வர். பாதிக் கிரா­மத்­துக் குச் சொந்­தக்­கா­ரர். இறப்பர், தேயிலை, தேக்கு, தென்­னந்­தோட்­டங்களுக்­கும், பல ஏக்­கர் வயல்­நி­லத்­துக்­கும் சொந்­தக்­கா­ரர். இவை­கள் அனைத்­தை­யும் தனித்து பாது­காப்­பது சிர­ம­மென உணர்ந்த சாலிஸ் முத­லாளி, அண்­டைக் கிரா­மங்­கள் சில­வற்­றி­லி­ருந்து தொழி­லா­ளர்­க­ளைக் குறைந்த சம்­ப­ளத்­துக்கு வேலைக்­க­மர்த்தி தமது தோட்­டங்­க­ளைப் பரா­ம­ரிப்­பித்து வந்­தார். ...

Read More »

மெல்ல மெல்ல அழிக்கப்பட்டு வரும் விடுதலைப் புலிகள்!

இலங்கை அரசு தமிழ் மக்களை வகைதிகையற்ற ரீதியில் இனப்படுகொலை செய்தது. போர்க்குற்ற மீறல் என்றும் மனித உரிமை மீறல் என்றும் உலகம் அழைத்தாலும் உண்மையில் நடந்தது ஓர் இனப்படுகொலை என்பதை உலகின் மனசாட்சி அறியும். ஈழ இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது? எப்படி எல்லாம் மக்கள் அழிக்கப்பட்டார்கள் என்பதும் ஈழ மக்களின் உரிமைக்காக போராடிய போராளிகளை ...

Read More »

இந்த பொருட்களை பரிசாக கொடுக்கவோ வாங்கவோ கூடாது.. ஆபத்தாம்!

பரிசுகளை கொடுப்பதும் வாங்குவதும் மிகப்பெரிய சந்தோஷம். இது ஒருவர் மீது நாம் வைத்திருக்கும் பிரியத்தை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும். மனம் நிறைந்து கொடுக்கும் ஒவ்வொரு அன்பளிப்பும் மிகச்சிறந்தது. ஆனால் சில பொருட்களை வாஸ்து சாஸ்திரப்படி தரக்கூடாது. அது கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் தீமைகளை விளைவிக்கும். வாஸ்து சாஸ்திரப்படி எந்தெந்த பரிசுகளை தரலாம் தரக்கூடாது என்பது பற்றி காண்போம். ...

Read More »

சீனர்களின் நீண்ட ஆயுள் ரகசியம் தெரியுமா?

நீண்ட காலமாக வெங்காயத்தாள் சீன பாரம்பரிய மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன. சீனர்கள் வெங்காயத்தாளை பயன்படுத்தாமல் உணவுகள் சமைப்பதில்லை. எல்லாவற்றிற்கும் வெங்காயத்தாளை பயன்படுத்துகிறார்கள். அவர்களின் நீண்ட ஆயுளுக்கும் இதுதான் காரணம். வெங்காயத்தாளில் வைட்டமின் சி, வைட்டமின் பி2, விட்டமின் ஏ, கே மற்றும் தயமின் உட்பட பல வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இது தவிர, காப்பர், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், ...

Read More »

கண்டதும் காதல்… மருத்துவம் விளக்கும் உண்மைகள்!

காதல் இன்றி வாழ்வது சாத்தியமா? இந்த பூமியில் பிறந்த எந்த உயிரினத்துக்கும் அது சாத்தியம் இல்லை. காதல் என்ற ஒற்றைப்புள்ளியில்தான் உலகமே இயங்கிக்கொண்டிருக்கிறது. தன் குடும்பம், குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள்… இப்படி யாரோ ஒருவரின் மீதான நேசம்தான்  நம் இலக்கை நோக்கி நம்மை அனுதினமும் நகர்த்திக்கொண்டிருக்கிறது. அன்பு, பாசம், நேசம், ஈர்ப்பு, பற்று, இனக்கவர்ச்சி, காமம்… ...

Read More »

200 ஆண்டு பழமையான ‘பத்மாவத்’ காவியத்தின் அரபி கையெழுத்து பிரதி

ராஜபுத்திரர்கள் வணங்கும் பத்மாவதி ராணியின் வரலாறு தவறாக கூறப்பட்டுள்ளதாக வெடித்த போராட்டங்களால் சமீபத்தில் வெளியான ‘பத்மாவத்’ எனும் இந்தி மொழித் திரைப்படம் பெரும் கவனத்தைப் பெற்றது. அது 15ஆம் நூற்றாண்டில் மாலிக் முகமது ஜெயசி என்னும் கவிஞர் அதே பெயரில் எழுதிய கவிதைத் தொகுப்பை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம்   அதன் சுமார் 200 ...

Read More »

யாழினை ஊடுறுவி இலங்கையில் விஷ்வரூபமாக உருவெடுத்துள்ள ஆபத்துக்கள்

தமிழரின் ஜனநாயக போராட்டத்திலும், கலாச்சாரத்திலும் மிகவும் உச்ச பலமாக இருந்தது தமிழீழ விடுதலைப் புலிகளின் காலம் என்பதை எவரும் மறுத்து விட முடியாது. ஆனால் தற்போது அந்த நிலை மாறி உள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தமிழ் கலாச்சாரத்தின் மையமாக திகழும் யாழ். குடா நாட்டில் இன்று பாரியளவில் கலாச்சாரம் சீர் குழைந்து விட்டது. ...

Read More »