Home / உலகச் செய்திகள் (page 70)

உலகச் செய்திகள்

பணத்தை திரும்பக் கேட்ட வாடிக்கையாளருக்கு 10 போன்களை அனுப்பிய கூகுள் நிறுவனம்

அமெரிக்காவில் கூகுள் நிறுவனத்தின் ஸ்மார்ட் போனை திரும்ப அளித்து விட்டு, தனது பணத்தை திரும்பக் கேட்ட வாடிக்கையாளருக்கு மேலும் 10 ஸ்மார்ட் போன்களை அனுப்பி கூகுள் நிறுவனம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவை சேர்ந்த சீட்டோஸ் என்பவர், கூகுள் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கியுள்ளார். அதில் சில கோளாறுகள் இருந்ததாக கருதிய அவர், ...

Read More »

கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடிக்கு மரண தண்டனை!!

தாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடிக்கு மரண தண்டனை விதிக்கும் சூழல் உருவாகி உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த சாட் எல்வர்டோஸ்கி, தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த் சுப்ரானே தெப்பெட் என்பவரை காதலித்து வந்தார். கோடீஸ்வரர்களான இருவரும் தாய்லாந்தின் புகெட் தீவில் இருந்து 12 கடல் மைல் தொலைவில் கடலுக்குள் கான்கிரீட் வீடு கட்டியுள்ளனர். இந்த வீட்டை ...

Read More »

தேவாலய சுவர் இடிந்து விழுந்ததில் 13 பேர் பலி-மேலும் பலர் காயம்!!

தென்னாப்பிரிக்காவில் தேவாலய சுவர் இடிந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டின் குவாசுலு நாட்டால் மாகாணத்தில் உள்ள பழமையான தேவாலயத்தில் புனித வெள்ளியை ஒட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அப்போது தேவாலயத்தின் சுவர் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு ...

Read More »

குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 2 பெண்கள் உள்பட 6 பேர் பலி!!

சிலி நாட்டில் குடியிருப்புப் பகுதியில் சிறிய விமானம் விழுந்து நொறுங்கியதில் 2 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். பியூர்ட்டோ மாண்ட் என்ற இடத்தில் சிறிய ரக விமானம் 5 பயணிகள் மற்றும் விமானியுடன் புறப்பட்டது. அடுத்த சில நொடிகளில் கட்டுப்பாட்டு அறையுடனான விமானத்தின் தொடர்பு அற்றுப் போனது. இதையடுத்து கட்டுப்பாட்டினை இழந்த அந்த விமானம் ...

Read More »

லண்டனில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் நால்வர் விடுவிப்பு!!

பிரித்தானியாவின் லண்டன் லூட்டன் விமான நிலையத்தில் அண்மையில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் நால்வரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். தடைசெய்யப்பட்ட அமைப்பொன்றின் உறுப்பினர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வௌ்ளிக்கிழமை பெருநகர பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர். பிரித்தானியாவில் அடைக்கலம் கோரியே குறித்த நால்வரும் அங்கு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், எவ்வித குற்றச்சாட்டுக்களும் இன்றி அவர்கள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், அவர்கள் ...

Read More »

இரண்டு டிரக்குகளுக்கு நடுவே சிக்கிய கார்-அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்!!

பிரேசில் நாட்டில் இரு டிரக்குகளுக்கு நடுவே அப்பளம் போல நொறுங்கிய காரில் சிக்கிய இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டார். பெலோ ஹோரிசோன்ட் Belo Horizonte என்ற இடத்தில் இளைஞர் ஒருவர் காரில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக முன்னால் நின்று கொண்டிருந்த டிரக் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதனைத் தொடர்ந்து பின்னால் அதிவேகமாக வந்த மற்றொரு ...

Read More »

ஆபத்தான பறவையை வளர்த்து அந்த பறவையால் உயிரிழந்த முதியவர்!!

ஆபத்தான பறவையை வளர்த்து வந்த 75 வயது முதியவர் அந்த பறவையால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஆஸ்திரேலியாவின் வடக்கு பிளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த மார்வின் ஹாஜோஸ் என்பவர் தனது பண்ணை வீட்டில் பல அரிய வகை பறவைகளை வளர்த்து வந்தார். அவற்றுள் உலகின் ஆபத்தான பறவை இனத்தை சேர்ந்த கசோவோரிஸ் (Cassowaries) எனும் பறவையால் மார்வின் ...

Read More »

ஆப்கானிஸ்தானில் மோட்டார் ஷெல் குண்டு வெடிப்பு 7 சிறுவர்கள் பலி!!

ஆப்கானிஸ்தானில் நேற்று மாலை மோட்டார் ஷெல் குண்டு வெடித்ததில், 7 சிறுவர்கள் பலியாகியுள்ளனர். காபுலின் கிழக்கு பகுதியான லாக்மான் மாகாணத்தின் மெக்தர்லம் புறநகர் பகுதியில், நேற்று மாலை வீட்டு முன் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென மோட்டார் ஷெல் குண்டு வெடித்தது. இதில் 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், 4 சிறுவர்கள் கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதிகாரிகள் ...

Read More »

கோலாகலமாக தொடங்கிய ‘திங்யான்’ எனும் தண்ணீர் திருவிழா!!

மியான்மரில் ஆண்டுதோறும் நடைபெறும் திங்யான் எனும் தண்ணீர் திருவிழா, மிகவும் கோலாகலமாக தொடங்கியுள்ளது. பர்மிய புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கொண்டாடப்படும் இந்த விழா, பர்மிய காலண்டரில் மிகவும் முக்கியமான திருவிழாக்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. அந்த வகையில் மிகவும் உற்சாகமாக தொடங்கிய இந்த விழாவில் சிறுவர்கள், பெரியவர்கள் என பலதரப்பினரும் கலந்துகொண்டு ஒருவருக்கொருவர் மாறி மாறி தண்ணீரை ...

Read More »

பயணிகள் விமானம், ஹெலிகாப்டருடன் மோதி விபத்து-மூவர் பலி!!

நேபாளத்தில் பயணிகள் விமானம், ஹெலிகாப்டருடன் மோதி ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். எவரெஸ்ட் சிகரத்தின் அருகே அபாயகரமான ஓடுதளத்தைக் கொண்ட லுக்லா விமான நிலையம் உள்ளது. இங்கு பராமரிப்பு மற்றும் வேலைகளுக்காக ஹெலிகாப்டர் நிறுத்தப்பட்டிருப்பது வழக்கம். நேற்று இந்த விமானநிலையத்திற்கு சிறிய வகை பயணிகள் விமானம் புறப்படத் தயாரானது. அப்போது ஓடுதளம் ஈரப்பதமாக இருந்ததால் விமானம் ...

Read More »