Home / உலகச் செய்திகள் (page 50)

உலகச் செய்திகள்

பாகிஸ்தானின் நிதி மற்றும் பொருளாதார வளங்களை உடனடியாக முடக்க வேண்டும் அமெரிக்கா வலியுறுத்தல்

பயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்கள் மற்றும் நிதியை உடனடியாக முடக்க வேண்டும் என்று பாகிஸ்தானை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது வாஷிங்டன் நகரில் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் இதனை தெரிவித்துள்ளார் “ ஜெய்ஷ் இ முகம்மது இயக்கம் எதிர்காலத்தில் தாக்குதல் நடத்தாமல் இருக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா முழு ஆதரவை ...

Read More »

அமெரிக்காவில் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூடு – 5 பேர் பலி

அமெரிக்காவில் சிகாகோ அருகே உள்ள அரோரா பகுதியில், தொழிற்சாலைக்குள் புகுந்த நபர் ஒருவர், கண்மூடித்தனமாக நடத்திய கொலைவெறி துப்பாக்கிச் சூட்டில் 5 பணியாளர்கள் பலியாகியுள்ளனர். தடுக்க வந்த சில போலீசாரும் இந்த தாக்குதலில் படுகாயமடைந்துள்ளனர். நீண்ட நேரம் நடந்த மோதலின் இறுதியில், கொலையாளி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதன் பின்னர் நடந்த விசாரணையில், அந்த கொலையாளியின் ...

Read More »

படை­யி­ன­ரின் தண்­ணீர் பவு­சர் வாக­னம் மோதி குடும்­பப் பெண் காயம்!

படை­யி­ன­ரின் தண்­ணீர் பவு­சர் வாக­னம் மோதி­ய­தில் காய­ம­டைந்­த­தா­கத் குடும்­பப் பெண் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்­தச் சம்­ப­வம் நேற்று  மாலை 4.30 மணிக்கு யாழ்ப்பாணம் மிரு­சு­வில் பிர­தேச மருத்­து­வ­ம­னைக்கு முன்­பாக இடம்பெற்றுள்ளது. மிரு­சு­வில் தவ­சி­கு­ளத்­தைச் சேர்ந்த வசந்­த­ராசா சறோ­ஜா­தேவி (வயது-52 ) என்­னும் பெண் கொடி­கா­மத்­தி­லி­ருந்து உந்­து­ரு­ளி­யில் சென்ற வேளை­யில் மிரு­சு­வில் மருத்­து­ம­னைக்கு முன்­பாக ...

Read More »

மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்ப அவசர நிலைப் பிரகடனத்தில் கையெழுத்திட்ட டிரம்ப்!

அமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்ப வேண்டிய நிதியைப் பெறுவதற்காக அவசர நிலைப் பிரகடனத்தில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார் தெற்கு மெக்சிகோ எல்லை வழியாக போதைப் பொருள் கடத்தல், சட்டவிரோத குடியேற்றம் நீடிப்பதால் அவற்றைத் தடுக்க எல்லைச் சுவர் எழுப்ப வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தி வரும் இந்நிலையில், எல்லைச் சுவரை எழுப்ப தேவைப்படும் ...

Read More »

ஈரானில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் 27 பேர் பலி!

ஈரானில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் சேர்ந்த 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தென்கிழக்கு ஈரானின் பலுஸிஸ்தான் மாகாணத்தில் பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் வைத்து இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள் LIKE-Facebook  

Read More »

உலகின் வேகமான சிறுவன் என்ற பட்டத்தை வென்ற அமெரிக்க சிறுவன்!

உலகில் வேகமான சிறுவன் என்ற பட்டத்தை அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த ருடால்ப் பிளேஸ் என்ற 7 வயது சிறுவன் 100 மீட்டர் தூரத்தை 13 புள்ளி 48 விநாடிகளில் ஓடி சாதனை படைத்துள்ளான். முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் படைத்த சாதனையை தானே முறியடித்துள்ளான். ஓட்டப்பந்தயத்தில் மற்றவர்கள் பாதி மைதானத்தை தொடுவதற்குள்ளாக ...

Read More »

அமெரிக்க ஆதரவு படைகள் நடத்திய தாக்குதலில் சிரியாவில் 16 பேர் பலி!

சிரியாவில் அமெரிக்க ஆதரவு படைகள் நடத்திய தாக்குதலில் 16 பேர் உரிழந்துள்ளனர்.. யூப்ரடிஸ் ஆற்றுப்படுகையில் 4 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்குள் ஐஎஸ் தீவிரவாதிகள் கடைசியாக தஞ்சமடைந்துள்ளனர். அதையடுத்து அவர்களை அழித்தொழிக்க அமெரிக்க ஆதரவுடன் செயல்படும் குர்துப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதையடுத்து தீவிரவாதிகளைக் குறிவைத்து தெய்ர் அஸ் ஸோர் Deir ez Zor ...

Read More »

மிகப் பெரிய ராணுவ ஒத்திகையை நடத்த அதிபர் மதுரோ முடிவு!

வெனிசுலாவில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப் பெரிய ராணுவ ஒத்திகையை நடத்த அதிபர் மதுரோ முடிவு செய்துள்ளார். அந்நாட்டின் இறையாண்மை, எல்லைகள் பாதுகாப்பு மற்றும் சுதந்திரமான போக்கு ஆகியவற்றைக் காப்பாற்ற ராணுவத்தின் முழு ஒத்துழைப்பு அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார். இதற்காக ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடிய மதுரோ சில ஆயுதங்களின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார். ஏற்கனவே ...

Read More »

ஈரான் புரட்சியின் 40-வது ஆண்டு விழாவை ஒட்டி லட்சக்கணக்கானோர் ஊர்வலம்!

ஈரான் புரட்சியின் 40-வது ஆண்டு விழாவை ஒட்டி தெஹ்ரானில் லட்சக்கணக்கானோர் ஒன்று திரண்டு ஊர்வலம் நடத்தினர். ஈரான் ராணுவம் 1979-ஆம் ஆண்டு இதே பிப்ரவரி 11-ஆம் தேதி,  நடுநிலைத்தன்மையை அறிவித்ததை அடுத்து அங்கு புரட்சி ஏற்பட்டு அரசாட்சி முடிவுற்றது. அமெரிக்க ஆதரவு ஷா ஆட்சி இழந்து, அயதொல்லா கொமேய்னி அரசுக்கு தலைமை ஏற்றார். இந்த வெற்றிக் ...

Read More »

சிரியா – ஈராக் எல்லை பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கடும் தாக்குதல்!

சிரியா – ஈராக் எல்லை பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கடும் எதிர் தாக்குதல்களை நடத்தி வருவதாக அமெரிக்க ஆதரவு படைகள் தெரிவித்துள்ளன. மேலும் சிரியாவின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள எல்லை பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் 600 பேர் வரையில் தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு சமமாக அமெரிக்க ஆதரவு படைகளும் தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதாக ...

Read More »