Home / உலகச் செய்திகள் (page 5)

உலகச் செய்திகள்

இருவேறு நிறங்களில் இரட்டைக் குழந்தைகள்!!

கனடாவில் இருவேறு நிறங்களில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தது அரிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. கேல்கரி என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஜூடிச் வொகோசா நைஜீரியாவைத் தாயகமாகக் கொண்ட அவர் திருமணத்திற்குப் பின் கனடாவில் தங்கியுள்ளார். இந்நிலையில் ஜூடிச்சுக்கு கடந்த 2016ம் ஆண்டு காம்சி என்று பெயரிடப்பட்ட ஆண் குழந்தையும், காச்சி என்று பெயரிடப்பட்ட பெண் குழந்தையும் இரட்டையர்களாகப் பிறந்தனர். ...

Read More »

ரஷ்யாவில் நீர்மூழ்கி கப்பல் தீப்பற்றி எரிந்ததில் 14 பேர் பலி!!

ரஷ்யாவில், நீர்மூழ்கி கப்பல் தீப்பிடித்து எரிந்ததில், கடற்படை வீரர்கள் 14 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டின் கடற்படையைச் சேர்ந்த நீர்மூழ்கி கப்பல், பெரண்ட் கடல் பரப்பில் கடந்த 1-ஆம் தேதி அன்று ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென தீப்பற்றியது. இந்த விபத்தில் கப்பலில் இருந்து மாலுமிகள் 14 பேரும் உயிரிந்ததாக ரஷ்ய கடற்படை தெரிவித்துள்ளது. இந்நிலையில், ...

Read More »

இன்றைய தினம் சில மணிநேரங்கள் இருளில் மூழ்கவுள்ள பல நாடுகள்!

2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தின் பின்னர் இன்றைய தினம் பல நாடுகளில் பூரண சூரிய கிரகணம் தென்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை  நாசா ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளதுடன், பசுபிக் பெருங்கடல், சிலி மற்றும் ஆர்ஜென்டினா ஆகிய நாடுகளுக்கு இந்த சூரிய கிரகணம் நம் நாட்டு நேரப்படி இரவு 10:24 மணிக்கு தெளிவாக தென்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ...

Read More »

பேஸ்புக் அலுவலகத்திற்கு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட ரசாயன ஆயுதம்!!

பேஸ்புக் அலுவலகத்திற்கு, சரின் என்ற ரசாயன ஆயுதம் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதால் பதற்றம் நிலவியது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மென்லோ பார்க் என்ற இடத்தில் பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. அதற்கு அருகிலேயே அந்நிறுவனத்தின் பண்டக சாலையும் இருக்கிறது. பேஸ்புக் அலுவலகத்திற்கு வரும் அஞ்சல்கள் மற்றும் பார்சல்கள் அங்கு வைத்து பரிசோதிக்கப்படுவது வழக்கம். திங்கள் ...

Read More »

ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!!

அணுகுண்டு தயாரிக்கப் பயன்படும், செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பை ஈரான் அதிகரித்துள்ள நிலையில், நெருப்புடன் விளையாட வேண்டாம் என அந்நாட்டை அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்கா விதித்த தடைகளை மீறி எண்ணெய் வர்த்தகத்தை மேற்கொள்ள ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் உதவவில்லை என்றால், ஒப்பந்தப்படி அனுமதிக்கப்பட்ட செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பை அதிகரிப்பதைத் தவிர வேறுவழியில்லை என்றும் ஈரான் ...

Read More »

உலகிலேயே மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி நிலையம்

அபுதாபியில் உலகிலேயே மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி நிலையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், சோலார் மின் உற்பத்தி திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், நூர் அபுதாபியில் 1,177 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் வகையிலான சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணி முடிவடைந்து தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ...

Read More »

துபாய்க்கு வேலைக்கு சென்ற பெண்களுக்கு நேர்ந்த கதி!!

துபாயில் வேலை வாங்கித்தருவதாக கூறி அழைத்துச் செல்லப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 4 இளம் பெண்கள் டான்ஸ் பாரில் சிக்கியதையடுத்து அந்நாட்டு போலீசாரால் மீட்கப்பட்டனர். வேலை கேட்டு வந்த கோவையைச் சேர்ந்த 4 இளம் பெண்கள் ஏஜென்ட் மூலம் துபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு வேலைக்கு சேர்ந்த 4 பேரையும் நிறுவன உரிமையாளர்கள் தனியறையில் அடைத்து வைத்து ...

Read More »

2 குழந்தைகளுடன் தலைமறைவான துபாய் இளவரசி ஹயா

துபாய் இளவரசியான ஹயா பல மில்லியன் பவுண்டு பணத்துடனும் தமது குழந்தைகளுடனும் தலைமறைவாகி விட்டார். அவர் லண்டனில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. ஐக்கிய அமீரகத்தின் துணை அதிபரும், பிரதமருமான சேக் முகமது பின் ரசீத்தின் 6வது மனைவியான ஹயா, 31 மில்லியன் பவுண்டு பணத்தையும் சுருட்டிக் கொண்டு புதிய வாழ்க்கையை வாழ லண்டனுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. தமது ...

Read More »

வட கொரிய அதிபரை கிம்மை சந்தித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வடகொரியாவின் தலைவர் கிம் ஜொங் உன்னை சந்தித்துள்ளார். தென்கொரிய – வடகொரிய எல்லையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இருவரும் கைகொடுத்துக் கொண்டதன் பின்னர், வடகொரிய எல்லைக்குள் டொனால்ட் ட்ரம்ப் பிரவேசித்தார். அவ்வாறு வடகொரிய எல்லைக்குள் சென்ற முதலாவது அமெரிக்க ஜனாதிபதியாகவும் ட்ரம்ப் பதிவானார். இருவருக்கும் இடையில் இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகள் ...

Read More »

நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்த அரிய வீடியோ பதிவு ஏலம்!!

நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்த அரிய வீடியோ ஏலத்திற்கு வந்துள்ளது. அப்போலோ 11 விண்கலத்தில் சென்ற குழுவானது 1969ஆம் ஆண்டு ஜுலை 20ஆம் தேதி நிலவில் கால் பதித்த வீடியோவை, 1976ஆம் ஆண்டில் நாசா ஏலத்தில் விட்டது. ஆயிரத்து 100 படச்சுருள்கள் கொண்ட அந்த வீடியோ பதிவானது, அப்போது வெறும் 218 டாலர்களுக்கு ஏலம் ...

Read More »