Home / உலகச் செய்திகள் (page 32)

உலகச் செய்திகள்

உலக வங்கியின் நிர்வாக இயக்குனராக இந்தியப் பெண்மணி நியமிப்பு!!

உலக வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் மூத்த நிதி ஆலோசகராக இந்தியவை சேர்ந்த பெண்ணான் அன்ஷுலா கன்ட் நியமிக்கப்பட்டுள்ளார் என  உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ்  அறிவித்துள்ளார் . எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள். இந்தியாவில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் ...

Read More »

அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை!!

தைவானுக்கு ஆயுதம் வழங்க உள்ளதாக அறிவித்த அமெரிக்காவுக்கு ”நெருப்புடன் விளையாட வேண்டாம்” என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசுமுறை பயணமாக ஹங்கேரி சென்றுள்ள சீனாவின் முக்கிய தூதர் வாங் யி’ (Wang Yi), அங்கு நடைபெற்ற மாநாடு ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், சீனா மற்றும் தைவான் ஆகியவற்றின் ஒருங்கிணைவை எந்த சக்தியாலும் தடுக்க ...

Read More »

இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு!!

சுவிஸ்லாந்தில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், சுவிட்ஸர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட ரதீபன் ரவீந்திரன் வயது-25 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள். வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ...

Read More »

தலைமுறை தலைமுறையாக நோய் பரிமாற்றமாகும் ‘சிக்கில் செல்’ நோய்!!

நைஜீரியாவில் திருமணத்துக்கு துணை தேடுவோர், தங்கள் இணைகளுக்கு சிக்கில் செல் நோய் பாதிப்பு உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்வதில் முனைப்பு காட்ட தொடங்கியுள்ளனர். நைஜீரியாவில் சிக்கில் செல் எனப்படும் ரத்த அணு சார்ந்த நோய் வேகமாக பரவி வருகிறது. இந்த வகை பாதிப்புக்குள்ளானவர்களின் ரத்த அணுக்களின் வடிவம் ‘அரிவாள்’ போல் வளைவதால், உடற்பகுதிக்கு ஆக்சிஜன் ...

Read More »

3,400 வருட பழமையான அரண்மனை கண்டுபிடிப்பு!! புகைப்படங்கள் உள்ளே

ஈராக்கில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சி காரணமாக சுமார் 3,400 ஆண்டுகள் பழமையான அரண்மணை ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஈராக்கில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சி காரணமாக முக்கிய நதியான திக்ரிஸ் நதி வறண்டு போனது. இதனால் அந்த நதியில் கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய அணையான மொசூல் அணை வறண்டு போனது. எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses ...

Read More »

இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து-10 பேர் பலி 60க்கு மேற்பட்டோர் காயம்

பாகிஸ்தானில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், பயணிகள் 10 பேர் உயிரிழந்தனர். பலோசிஸ்தானின் தலைநகரான குவெட்டாவிலிருந்து நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த அக்பர் எக்ஸ்பிரஸ் ரயில் லாகூர் நோக்கி சென்றது. இந்த ரயிலானது சாதிக்காபாத்தில் உள்ள வால்ஹர் ரயில் நிலையம் அருகே வந்தபோது, நேராக செல்வதற்கு பதில் தடம் மாறி அங்கு நின்றிருந்த சரக்கு ...

Read More »

முதன்முறையாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்திக்க உள்ள இம்ரான் கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முதன்முறையாக வரும் 22ம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப்பை வாஷிங்டனில் சந்திக்க உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்த இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு ...

Read More »

சிறைச்சாலையில் 14 கைதிகள் உயிரிழப்பு!!

சிறைச்சாலையில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 14 கைதிகள் உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. தஜிகிஸ்தான் நாட்டில் குஜாந்த், இஸ்டராவ்ஷான் ஆகிய நகரங்களில் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து 128 கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். இடமாற்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட கைதிகள் 16 பேருக்கு ரொட்டிகள் உணவாக வழங்கப்பட்டன. அவற்றை உட்கொண்ட அரை மணி நேரத்துக்குள் 16 ...

Read More »

பத்தாயிரம் கோடி ரூபாய் போதைப்பொருளை கடத்தி வந்த கப்பலை சிறைபிடித்த அதிகாரிகள்!!

20 டன் அளவிற்கு போதைப் பொருள் கடத்தி வந்த பிரமாண்டமான சரக்குக் கப்பலை அமெரிக்க அதிகாரிகள் சிறைபிடித்துள்ளனர். சுவிட்சர்லாந்தை மையமாகக் கொண்டு இயங்கும் ஜே.பி. மோர்கன் அசட் மேனேஜ்மென்ட் (J.P. Morgan Asset Management), உலகிலேயே 2வது பெரிய சரக்குக் கப்பல் நிறுவனமாகக் கருதப்படுகிறது. இந்தக் குழுமத்தைச் சேர்ந்த எம்எஸ்சி கயான் என்ற சரக்குக் கப்பல் ...

Read More »

செவ்வாய் கிரகத்துக்கு முதல்முறையாக விண்கலத்தை அனுப்ப சீனா திட்டம்!!

செவ்வாய் கிரகத்துக்கு முதல்முறையாக அடுத்த ஆண்டு ஜூலை அல்லது ஆகஸ்டு மாதவாக்கில் விண்கலத்தை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது. இதற்கான விண்கலத்தை உருவாக்கும் பணியை சீன விஞ்ஞானிகள் முடித்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செவ்வாய் கிரகத்தின் தோற்றம், புவியியல் அமைப்பு, காந்த சக்தி உள்ளிட்டவற்றை விஞ்ஞானிகள் ஆய்வு செய்வார்கள். அதன்மூலம், செவ்வாய் கிரகம் உருவான விதம், பரிணாம ...

Read More »