Home / உலகச் செய்திகள் (page 30)

உலகச் செய்திகள்

அதிக விஷம் வாய்ந்த ரெட்பேக் சிலந்தி கண்டுபிடிப்பு!!

ஆஸ்திரேலியாவில் வீட்டில் வலை பின்னியிருந்த அபாயகரமான மற்றும் அபூர்வ வகையைச் சேர்ந்த ரெட்பேக் எனப்படும் விஷச்சிலந்தி சிக்கியது. அடிலெய்டில் உள்ள பண்ணை வீட்டில், சிலந்தி வலையில் சிக்கி ஏராளமான உயிரினங்கள் உயிரிழந்து கிடந்தன. தகவலின் பேரில் வந்த தீயணைப்பு வீரர்கள் ஆய்வு செய்ததில், சிலந்தி வலையில் 10க்கும் மேற்பட்ட பல்லிகள், அரணைகள் மற்றும் சுமார் ஒன்றரை ...

Read More »

126 மணி நேரம் தொடர்ச்சியாக நடனமாடி இளம்பெண் கின்னஸ் சாதனை!!

நேபாள இளம்பெண் பந்தனா, 126 மணி நேரம் தொடர்ச்சியாக நடனமாடி கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ளார். இதனை உலக கின்னஸ் சாதனை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், காத்மாண்டுவில் உள்ள பிரதமர் கே.பி. சர்மா ஒலி அலுவலகத்தில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பிரதமர் கே.பி சர்மா ஒலி, கலந்து கொண்டு பந்தனா நேபாளை கௌரவித்து, பாராட்டு தெரிவித்தார். ...

Read More »

4,500 ஆண்டுகள் பழமையான கல்லறை தோட்டம் கண்டுபிடிப்பு!!

எகிப்தில் 4,500 ஆண்டுகள் பழமையான கல்லறை தோட்டம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கீசா பீடபூமியின் தெற்கு பகுதியில்  உள்ள இந்த தோட்டத்தில் அந்த காலத்தில் முக்கிய பொறுப்புகள் வகித்த பெனுய்- கா (Behnui-Ka) மற்றும் நிவை (Nwi) ஆகிய இருவரின் கல்லறைகளை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ள எகிப்திய தொல்லியல் துறை, பல்வேறு காலகட்டங்களில் உயிரிழந்தவர்களின் கல்லறைகளும் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. கல்லறை ...

Read More »

136 பயணிகளுடன் ஆற்றில் வீழ்ந்த போயிங் 737 ரக விமானம்!!

அமெரிக்காவில் ஓடு பாதையில் சென்ற போயிங் 737 ரக விமானம் புளோரிடாவில் உள்ள செயிண்ட் ஜான் ஆற்றில் வீழ்ந்துள்ளது. அமெரிக்காவில் கியூபாவிலிருந்து, நவல் என்ற விமான நிலையத்துக்கு 136 பயணிகளை ஏற்றிக்கொண்டு போயிங் 737 விமானம் வந்து கொண்டிருந்தது. நவல் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது, புளோரிடாவிலுள்ள ஜாக்சன்வில்லி பகுதிக்கு அருகில் உள்ள செயிண்ட் ஜான் ...

Read More »

பிரம்மாண்டமாக தொடங்கிய தாய்லாந்து நாட்டின் புதிய மன்னரின் முடிசூட்டு விழா

தாய்லாந்தின் புதிய மன்னராக மஹா வஜ்ரலங்கோனுக்கு முடி சூட்டப்பட்டது.  தாய்லாந்து நாட்டின் வழக்கப்படி, மூன்று நாட்கள் நடைபெறும் இந்த முடிசூட்டு விழா பிரம்மாண்டமாக தொடங்கியது. முதலாவதாக வெள்ளை உடையில் தோன்றிய மன்னருக்கு, நாட்டின் பல புன்னிய தீர்த்தங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரைக் கொண்டு தலைமை புத்த துறவி, நன்னீராட்டு செய்து வைத்தார். பின்னர் பௌத்த மற்றும் ...

Read More »

பேராயருக்கு பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் கடிதம்

பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ், கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். குரோதங்களால் இறுகிய இதயத்தை சமாதானம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றின் ஊடாக மிருதுவாக்குவதற்கு தலையசைக்கும் காலம் கனியட்டும் என பரிசுத்த பாப்பரசர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அனைத்து இலங்கையர்களும் சமூக நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்திக்கொள்ள தாம் பிரார்த்திப்பதாகவும் பாப்பரசர் கூறியுள்ளார். ...

Read More »

அழிந்துவிட்ட உலக அதிசயங்கள் மீண்டும் வந்த அதிசயம்

வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்த 7 உலக அதிசயங்கள் எப்படி இருந்திருக்கும் என ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பட்ஜெட் டைரக்ட் என்ற காப்பீட்டு நிறுவனம் முப்பரிமாண முறையில் வீடியோ வெளியிட்டுள்ளது. 100 அடி உயரம் உள்ள கொலோசஸ் ஆப் ரோடஸ் சிலை (Colossus of Rhodes), கிஸா பிரமிட் (Great Pyramid of Giza), பாபிலோன் தொங்கு ...

Read More »

பூமியை நெருங்கி வருகிறது புதிய விண்கல்

மிகப் பெரிய விண்கல் ஒன்று 2029ம் ஆண்டு பூமிக்கு மிக அருகில் வந்து செல்லவிருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது. எகிப்தின் கடவுளான அபோபிஸ் (Apophis) என பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த விண்கல் 340 மீட்டர் நீளம் உடையதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த விண்கல் வரும் 2029ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி மாலை ...

Read More »

காதலியை சந்திக்க வீட்டில் சுரங்கம் தோண்டிய நபர் கைது!!

தனது முன்னாள் காதலியை சந்திக்க வீட்டில் சுரங்கம் தோண்டிய 50 வயதுடைய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த 50 வயதுடைய கேசர் அர்ணால்டோ கோமஸ் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக பெண் ஒருவருடன் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்துள்ளார். இந்த நிலையில் ஏதோ ஒரு காரணத்துக்காக இருவருக்கும் இடையே பிரிவு ஏற்பட்டுள்ளது. இந்தப் ...

Read More »

சீனாவில் கிணற்றில் விழுந்த சிறுமி பத்திரமாக மீட்பு!!

சீனாவில் கிணற்றில் விழுந்த 4 வயது சிறுமியை, தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். ஜியாங்சு மாகாணத்திலுள்ள சாங்சூ((Changzhou)) நகருக்கு அருகே உள்ள கிராமத்தில் சிறுமி ஒருத்தி விளையாடிக் கொண்டிருந்தபோது கிணற்றில் விழுந்தாள். இதனைக் கண்ட அவளின் சகோதரி உடனடியாக அக்கம்பக்கத்தினரை அழைத்ததோடு, சாமர்த்தியமாக போர்வையுடன் கயிற்றை இணைத்து மீட்க முயன்றுள்ளார். அது பலனளிக்காத நிலையில், தீயணைப்பு வீரர்களுக்கு ...

Read More »