Home / உலகச் செய்திகள் (page 3)

உலகச் செய்திகள்

இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து-10 பேர் பலி 60க்கு மேற்பட்டோர் காயம்

பாகிஸ்தானில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், பயணிகள் 10 பேர் உயிரிழந்தனர். பலோசிஸ்தானின் தலைநகரான குவெட்டாவிலிருந்து நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த அக்பர் எக்ஸ்பிரஸ் ரயில் லாகூர் நோக்கி சென்றது. இந்த ரயிலானது சாதிக்காபாத்தில் உள்ள வால்ஹர் ரயில் நிலையம் அருகே வந்தபோது, நேராக செல்வதற்கு பதில் தடம் மாறி அங்கு நின்றிருந்த சரக்கு ...

Read More »

முதன்முறையாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்திக்க உள்ள இம்ரான் கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முதன்முறையாக வரும் 22ம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப்பை வாஷிங்டனில் சந்திக்க உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்த இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு ...

Read More »

சிறைச்சாலையில் 14 கைதிகள் உயிரிழப்பு!!

சிறைச்சாலையில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 14 கைதிகள் உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. தஜிகிஸ்தான் நாட்டில் குஜாந்த், இஸ்டராவ்ஷான் ஆகிய நகரங்களில் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து 128 கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். இடமாற்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட கைதிகள் 16 பேருக்கு ரொட்டிகள் உணவாக வழங்கப்பட்டன. அவற்றை உட்கொண்ட அரை மணி நேரத்துக்குள் 16 ...

Read More »

பத்தாயிரம் கோடி ரூபாய் போதைப்பொருளை கடத்தி வந்த கப்பலை சிறைபிடித்த அதிகாரிகள்!!

20 டன் அளவிற்கு போதைப் பொருள் கடத்தி வந்த பிரமாண்டமான சரக்குக் கப்பலை அமெரிக்க அதிகாரிகள் சிறைபிடித்துள்ளனர். சுவிட்சர்லாந்தை மையமாகக் கொண்டு இயங்கும் ஜே.பி. மோர்கன் அசட் மேனேஜ்மென்ட் (J.P. Morgan Asset Management), உலகிலேயே 2வது பெரிய சரக்குக் கப்பல் நிறுவனமாகக் கருதப்படுகிறது. இந்தக் குழுமத்தைச் சேர்ந்த எம்எஸ்சி கயான் என்ற சரக்குக் கப்பல் ...

Read More »

செவ்வாய் கிரகத்துக்கு முதல்முறையாக விண்கலத்தை அனுப்ப சீனா திட்டம்!!

செவ்வாய் கிரகத்துக்கு முதல்முறையாக அடுத்த ஆண்டு ஜூலை அல்லது ஆகஸ்டு மாதவாக்கில் விண்கலத்தை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது. இதற்கான விண்கலத்தை உருவாக்கும் பணியை சீன விஞ்ஞானிகள் முடித்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செவ்வாய் கிரகத்தின் தோற்றம், புவியியல் அமைப்பு, காந்த சக்தி உள்ளிட்டவற்றை விஞ்ஞானிகள் ஆய்வு செய்வார்கள். அதன்மூலம், செவ்வாய் கிரகம் உருவான விதம், பரிணாம ...

Read More »

கப்பலின் கேப்டனின் திறமையால் தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து!!

இத்தாலியில் புயலில் சிக்கிய சொகுசுக் கப்பல் ஒன்று தள்ளாடிச் சென்று மற்றொரு படகில் மோதவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. வெனிஸ் நகரத்தில் கடும்புயல் காற்றுடன் மழை கொட்டித் தீர்த்தது. அப்போது துறைமுகத்திற்குள் கோஸ்ட்டா டெலிஸியோஸா என்ற சொகுசுக் கப்பல் நுழைந்தது. புயல் காற்று காரணமாக அலைக்கழிக்கப்பட்ட அந்தக் கப்பல் காற்றின் வேகத்தில் தள்ளிச் செல்லப்பட்டது. அப்போது ...

Read More »

தொடர் மழையால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும்-சீனா

சீனாவில் பெய்த தொடர் மழையால் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. தெற்கு சீனாவின் குவாங்சி சுவாங் (Guangxi Zhuang) தன்னாட்சி பகுதியில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்ததால் அந்த பகுதி முழுக்க வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு சாலைகளில முழங்கால் வரை மழை நீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதே போல குய்லின் ...

Read More »

6 ஆண்டுகளுக்கு முன்னர் நிலநடுக்கத்தினால் உருவான தீவு-திடீரென கடலில் மூழ்கியது!!

பாகிஸ்தான் அருகே நிலநடுக்கத்தினால் உருவான சிறிய தீவு கடலில் மூழ்கியுள்ளது, நாசாவின் செயற்கைக் கோள் படங்கள் மூலம் உறுதியாகியுள்ளது. 2013-ம் ஆண்டு பாகிஸ்தானின் க்வாதார் துறைமுகத்திற்கு அருகே ஏற்பட்ட 7 புள்ளி 7 ரிக்டர் நிலநடுக்கத்தில் 825 பேர் உயிரிழந்தனர். கடலுக்கு அடியில் டெக்டானிக் தட்டு நகர்ந்தபோது, திடீரென மண், பாறைகள் ஒருவித வாயுவுடன் வெளியேறி ...

Read More »

இந்தோனேசியாவில் கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை!!

இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதால், கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் வடகிழக்கில் உள்ள சுலவேசி தீவில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவு ஆனதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுலவேசி தீவுக் கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கும் ஏற்பட்டதாக இந்தோனேசிய புவி ...

Read More »

சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற நடவடிக்கை- டிரம்ப்

அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கை விரைவில் தொடங்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அனைவரையும் நாட்டில் இருந்து வெளியேற்றுவதில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியாக உள்ளார். இதற்கான நடவடிக்கைகள் கடந்த மாதம் தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில் அதனை டிரம்ப் ஒத்திவைத்தார். இந்நிலையில் இதுகுறித்து ...

Read More »