Home / உலகச் செய்திகள் (page 29)

உலகச் செய்திகள்

கடற்படை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போர்க்கப்பல்களின் அணிவகுப்பு!!

ரஷியாவில், கடற்படை தினத்தை முன்னிட்டு அந்நாட்டின் போர் கப்பல்கள் கண்கவர் அணிவகுப்பு நடத்தின. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் அருகில் உள்ள பின்லாந்து வளைகுடா பகுதியில், பால்டிக் கடல் பரப்பிலிருந்து சிரியா நாட்டின் கடலோர பகுதிவரை போர்க்கப்பல்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ரஷ்ய அதிபர் புதின், சிறப்புரையாற்றி, கடற்படைக்கு சொந்தமான 43 போர்க்கப்பல்களின் அணிவகுப்பை ...

Read More »

சோமாலியாவில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 17 பேர் பலி!!

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர். எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள். தலைநகர் மெகாதிஷூவின் மேயராக அப்துர் ரஹ்மான் ஒமர் ஓஸ்மான் ((Abdirahman Omar Osman)) என்பவர் இருந்து வருகிறார். இவரைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் ...

Read More »

தண்டால் எடுப்பதில் உலக சாதனை படைத்த 6 வயது சிறுவன்

ரஷ்யக் குடியரசில் உள்ள செசன்யாவைச் சேர்ந்த 6 வயது சிறுவன் தண்டால் எடுப்பதில் உலக சாதனை செய்துள்ளான். ரஹிம் குரயேவ் என்ற அந்தச் சிறுவன் செசன்யாவின் அர்னால்டு என்று அப்பகுதி மக்களால் அழைக்கப்பட்டு வருகிறான். தண்டால் எடுப்பதில் விருப்பம் கொண்ட அந்தச் சிறுவன் 2 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 183 தண்டால் எடுத்து உலக ...

Read More »

பிரிட்டனின் புதிய பிரதமராக பதவியேற்றார் போரிஸ் ஜான்சன்

பிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் பதவியேற்றுக் கொண்டார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும் பிரெக்சிட் ஒப்பந்ததை நிறைவேற்ற முடியாததல் பிரதமர் பதவியில் இருந்து தெரசா மே விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து புதிய பிரதமரை தேர்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பிரிட்டனை பொருத்தவரை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவரே பிரதமர் பதவியிலும் அமர வைக்கப்படுவார். ...

Read More »

89 கோடி பெறுமதியான யானை தந்தங்கள் பறிமுதல்!!

சிங்கப்பூர் துறைமுகம் வந்தடைந்த கப்பலில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் யானை தந்தங்களும், எறும்புதின்னி விலங்கின் செதில்களும் கைப்பற்றப்பட்டன. சிங்கப்பூர் துறைமுகம் வந்தடைந்த கப்பலில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் யானை தந்தங்களும், எறும்புதின்னி விலங்கின் செதில்களும் கைப்பற்றப்பட்டன. எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து ...

Read More »

பாதிரியாரை மேடையில் இருந்து தள்ளிவிட்ட பெண்-வைரலாகும் காணொளி!!

குண்டாக இருப்பவர்கள் சொர்க்கம் செல்ல மாட்டார்கள் எனக் கூறிய பாதிரியார் மேடையில் இருந்து தள்ளிவிடப்பட்டதாகக் கூறப்பட்ட சம்பவத்தில், அவரைத் தள்ளிவிட்ட பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கண்டறியப்பட்டுள்ளது. பிரேசிலின் பாட்ரே மார்சிலே ரோஸி நகரில் பாதிரியார் ஒருவர் மேடையில் பேசிக் கொண்டிருந்தார். தன் கரங்களுக்கு ஏசுவுக்கு சொந்தமானது என பேசியபோது, திடீரென அவருக்குப் பின்னால் ஓடி ...

Read More »

விஜய் மல்லையா சொத்துகள் விவரம் தெரிவிக்க கோரிக்கை!!

தொழிலதிபர் விஜய் மல்லையா தமது சொத்துகள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் என இந்திய வங்கிகள் சார்பில் இங்கிலாந்து உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான இந்திய வங்கிகளின் குழு ஒன்று லண்டன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் ...

Read More »

17 சிஐஏ அதிகாரிகளுக்கு மரண தண்டனை!!

ஈரான் நாட்டில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட 17 சிஐஏ அதிகாரிகளுக்கு அந்நாடு மரண தண்டனை விதித்துள்ளது. ஈரானுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்ததில் இருந்து அமெரிக்கா -ஈரான் இடையே கடந்த மூன்று மாதங்களாக கடுமையான மோதல் வலுத்துள்ள நிலையில் சிஐஏ உளவு நிறுவனத்திற்காக பணியாற்றும் 17 பேரை கைது செய்ததாக அறிவித்த ஈரான் அரசு ...

Read More »

அமெரிக்கா சென்றார் பாக். பிரதமர் இம்ரான் கான்

கடந்த சனிக்கிழமை இரவு வாஷிங்டன் சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று அதிபர் டிரம்ப்பை வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேச்சு நடத்த உள்ளார். இந்த சந்திப்பு தொடர்பான உள்நாட்டு விமர்சகர்களுக்கு பாகிஸ்தான் அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனைக் கண்டித்து பாகிஸ்தான் நாளிதழ்கள் வெற்றுத்தாள்களை தலையங்கமாக அச்சிட்டு வருகின்றன. எமது செய்தி தளத்தில் காணப்படும் ...

Read More »

பெண் ஒருவர் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்-9 பேர் பலி!!

பாகிஸ்தானில் நிகழ்ந்த தற்கொலை பெண் தீவிராவதி வெடிகுண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூடு தாக்குதலில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். கைபர் பக்துன்வா மாகாணம் தேரா இஸ்மாயில் கான் மாவட்ட சோதனை சாவடியில் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த 4 பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் ...

Read More »