Home / உலகச் செய்திகள் (page 28)

உலகச் செய்திகள்

ஐ.எஸ்.ஐ.எல்.கே பயங்கரவாத அமைப்புக்கு ஐ.நா தடை!!

ஐ.எஸ். இயக்கத்தின் தெற்கு ஆசிய கிளை என அழைக்கப்படும் ஐ.எஸ்.ஐ.எல்.கே என்ற பயங்கரவாத அமைப்புக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தடை விதித்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டு, பாகிஸ்தானை சேர்ந்த தெரிக் இ தலீபான் இயக்கத்தின் முன்னாள் தளபதியால் இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இந்த அமைப்பு நடத்திய பயங்கரவாத ...

Read More »

அசாதாரண சூழலால் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை!!

மத்திய கிழக்கு நாடுகளில் எழுந்திருக்கும் அசாதாரண சூழலால், கச்சா எண்ணெய் உற்பத்தி, கடுமையாக சரிந்திருப்பதோடு, பன்னாட்டளவில் அதன் விலையும் அதிகரித்து வருகிறது. அடுத்தடுத்த பொருளாதார தடைகளை சந்தித்துள்ள ஈரான், போர் பதற்றத்திற்கு ஆட்பட்டிருக்கும் சவுதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில், அதிகளவில் கச்சா எண்ணெய் உற்பத்தி நடைபெறுகிறது. ஈரான் மீதான அமெரிக்காவின் தடையால், அங்கிருந்து ...

Read More »

எல்சால்வடாரில் பயங்கர நிலநடுக்கம்-ஆயிரக்கணக்கான மக்கள் பீதி!!

நிகரகுவா, ஹோண்டுராஸ் மற்றும் எல் சால்வடார் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பீதியடைந்து தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். ரிக்டர் அளவுகோலில் இது 5 புள்ளி 8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்று எல் சால்வடார் அதிகாரிகள் தெரிவித்தனர். அனைவருக்கும் பகிருங்கள்! ...

Read More »

நைஜீரியப் பிரஜைகள் நால்வருக்கு ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை!!

தலைமன்னாரிலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்கு செல்ல முயற்சித்த நைஜீரியப் பிரஜைகள் நால்வருக்கு 05 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மன்னார் நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, நைஜீரிய பிர​ஜைகள் நான்கு பேரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அதற்கமைய, சந்தேகநபர்களான நைஜீரிய பிரஜைகள் நான்கு பேருக்கும் ...

Read More »

ஊரடங்கு உத்தரவையும் மீறி இந்து பெண்ணின் பிரசவத்திற்கு உதவிய முஸ்லிம் ஆட்டோ ஓட்டுநர்!!!

அசாம் மாநிலத்தில் பிரசவ வலியால் துடித்த இந்து கர்ப்பிணி பெண்ணுக்கு, ஊரடங்கு உத்தரவையும் மீறி உதவி செய்த முஸ்லிம் ஆட்டோ ஓட்டுனரின் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர். அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த கலவரத்தால் ஹைலிகாண்டி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் ரூபன் தாஸ் என்பவரின் மனைவி நந்திதாவிற்கு ...

Read More »

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 52 பேரை நாடு கடத்தியது அமெரிக்கா!!

அமெரிக்கா மற்றும் கிரீஸ் நாடுகளில், சட்டவிரோதமாக தங்கியிருந்த பாகிஸ்தானியர்கள் 61 பேர் நாடு கடத்தப்பட்டிருக்கின்றனர். இதனை, பாகிஸ்தான் செய்தி நிறுவனமான டான்(DAWN) உறுதிபடுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் விசா காலம் முடிந்த பிறகும் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் பிற நாடுகளை சேர்ந்தவர்களை கைது செய்து, நாடு கடத்த டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுபோன்று விசா காலம் ...

Read More »

தலீபான்களுக்கும், ஆப்கான் வீரர்களுக்கும் இடையே நிகழ்ந்த தாக்குதலில் 10 பயங்கரவாதிகள் பலி!!

ஆப்கானிஸ்தானில் தலீபான்களுக்கும், ஆப்கான் வீரர்களுக்கும் இடையே நிகழ்ந்த தாக்குதலில் 10 பயங்கரவாதிகள் பலியாகினர். காபூல்: ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்த, தலீபான் பயங்கரவாதிகளின் பிரதிநிதிகளோடு அமெரிக்க அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறபோதும், தலீபான்களின் அட்டூழியம் குறைந்தபாடில்லை. தலீபான்களுக்கும், ஆப்கான் வீரர்களுக்கும் இடையே கடுமையான மோதல்கள் நடந்து வருகின்றன. பயங்கரவாதிகளை ஒடுக்கும் வகையில் அவர்களின் நிலைகளை குறிவைத்து, ராணுவ ...

Read More »

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வட கொரியாவில் வறட்சி!!

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வட கொரியா கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவிலான பொருளாதார தடைகள் ஒருபுறமிருக்க, மழை போதிய அளவு பெய்யாததால் வடகொரியா கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் இதுவரை அங்கு வெறும் சராசரியாக 54.4 மில்லிமீட்டர் மட்டுமே மழை பெய்துள்ளது.  இதற்கு முன்னர் 1982ம் ஆண்டு இதே காலகட்டத்தில் ...

Read More »

சீனாவில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து-11 பேர் பத்திரமாக மீட்பு!!

சீனாவில் கட்டடம்  இடிந்து விபத்துக்குள்ளானதில், இடிபாடுகளில் சிக்கிய 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். ஷாங்காய் சான்னிங் (changning) மாவட்டத்தில் உள்ள பழமையான கட்டிடம் ஒன்றை சீரமைக்கும் பணியில் 20 ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.  காலையில் இந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது.இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட மீட்பு குழுவினர், இடிபாடுகளை அகற்றி 11 ...

Read More »

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்படுமா?

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடையை, எதிர்த்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற புலம்பெயர் அமைப்பு விண்ணப்பம் செய்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கும் பிரித்தானிய உள்துறை அமைச்சின் முடிவுக்கே இந்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை பிரித்தானியா கடந்த 2001ஆம் ஆண்டு முதல் அமுல்படுத்தியுள்ளது. இருப்பினும் ...

Read More »