Home / உலகச் செய்திகள் (page 22)

உலகச் செய்திகள்

அமெரிக்க அரசு விதித்த தடைக்கு எதிராக சீனாவின் ஹுவேய் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு!!

அமெரிக்க அரசு விதித்த தடைக்கு எதிராக சீனாவின் ஹுவேய் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. தகவல்தொடர்பு துறையில் முன்னணியில் இருக்கும் ஹுவேய் நிறுவனம், தனது கருவிகள் வாயிலாக சீன அரசுக்கு உளவு பார்ப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. ஆனால் அந்த குற்றச்சாட்டை ஹுவேய் நிறுவனம் மறுத்த போதிலும், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஹுவேய் ...

Read More »

அமெரிக்க நீதிமன்றத்திடம் ஹூவாவி விடுத்துள்ள கோரிக்கை!!

கறுப்புப் பட்டியலில் தம்மை இணைத்த அமெரிக்காவின் நடவடிக்கை ஆபத்தான முன்னுதாரணம் என, ஹூவாவி நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, எதிர்காலத்தில் ஏனைய நிறுவனங்கள் மீதும் மேற்கொள்ளப்படலாம் என, ஹூவாவி நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் சோங் லியுபிங் (Song Liuping) தெரிவித்துள்ளார். அமெரிக்கா, சீனாவின் ஹூவாவி நிறுவனத்தை அண்மையில் வர்த்தக கறுப்புப் பட்டியலில் இணைத்ததுடன் அமெரிக்க ...

Read More »

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் சபாநாயகராக தெரிவு!!

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட், அந்நாட்டு சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். மாலைதீவு நாடாளுமன்றில் நடாத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் வெற்றிபெற்ற மொஹம்மட் நஷீட், அந்நாட்டின் 19 ஆவது சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதனிடையே, தேர்தலில் வெற்றிபெற்ற 86 அமைச்சர்கள் நேற்றிரவு பதவியேற்றனர். கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற தேர்தலில் 3ஃ2 பெரும்பான்மை பலத்துடன் மாலைதீவுகளின் ஜனநாயக ...

Read More »

ஐந்தாவது முறையாக ஒடிசா முதல் மந்திரியாக நவீன் பட்நாயக்

ஒடிசா மாநில முதலமைச்சராக தொடர்ந்து ஐந்தாவது முறையாக, நவீன் பட்நாயக் இன்று பதவியேற்றுக் கொண்டார். சட்டப்பேரவை தேர்தலில் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம், மொத்தமுள்ள 146 சட்டமன்ற தொகுதிகளில், 112 இடங்களை கைப்பற்றி, ஆட்சியை தக்க வைத்தது. இதன் மூலம் தொடர்ந்து ஐந்தாவது முறையாக ஒடிசா மாநில முதலமைச்சராக நவீன் பட்நாயக், ...

Read More »

3 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகளை திருப்பி அனுப்ப மலேசியா அரசு முடிவு!!

3 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகளை எந்த நாட்டில் இருந்துகொண்டு வரப்பட்டதோ அங்கேயே அனுப்ப மலேசிய அரசு முடிவு செய்துள்ளது. உலகளவில் சீனாவுக்கு பிறகு பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக சேரும் நாடாக மலேசிய இருக்கிறது. இந்நிலையில் அந்த நாட்டில் சேர்ந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளில், 3 ஆயிரம் டன்னுக்கும் அதிகமான கழிவுகள் எந்தெந்த நாட்டில் இருந்து கொண்டு ...

Read More »

ஹாங்காங்கில் நடந்த ஏலத்தில் 53 கோடி ரூபாய்க்கு ஏலம் போன வைர மோதிரம்

ஹாங்காங்கில் நடந்த ஏலத்தில் சிறப்பு வண்ணம் கொண்ட வைரம் ஒன்று இந்திய மதிப்பில் சுமார் 52 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. பபிள்கம் பிங்க் என்ற சிறப்பு நிறம் கொண்ட வைரம் ஹாங்காங் நகரத்தில் ஏலம் விடப்பட்டது. 3 புள்ளி 43 கேரட் எடை கொண்ட அந்த வைரத்தை புகழ்பெற்ற கிறிஸ்டீஸ் ஆசியா நிறுவனம் ஏலம் ...

Read More »

வயலின் இசையை மெய்மறந்து ரசிக்கும் 11 மாத குழந்தை[காணொளி உள்ளே]

வயலின் இசையை முதன்முறையாக கேட்ட குழந்தை ஒன்று மெய்மறந்து ரசிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. நியூயார்க்கை சேர்ந்த ரேச்சல் ஆட்ரே ((Rachel Audrey)) என்ற பெண் தனது 11 மாத மகனான தாமசை ((thomas)) குழந்தைகளுக்கான இசை முகாமுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது, ஒரு பெண் இசைகலைஞர் வயலின் வாசிப்பதை கேட்ட அந்த குழந்தை, மெய்மறந்து ...

Read More »

ஜப்பான் மன்னரை சந்தித்தார் அமெரிக்க அதிபர் -டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜப்பான் மன்னர் நாருஹிட்டோவை சந்தித்த முதல் வெளிநாட்டு பிரமுகர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். நான்கு நாள் அரசுமுறை பயணமாக ஜப்பான் வந்துள்ள டிரம்ப், புதிய மன்னராக பதவியேற்றுள்ள நாருஹிட்டோவை சந்தித்தார். மன்னரின் அரண்மனையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாட்டின் தேசிய கீதங்கள் இசைக்க மன்னரும் ...

Read More »

அமெரிக்காவின் புறக்கணிப்பை மற்ற நாடுகள் பின்பற்றும் என தான் கருதவில்லை- ஹுவாய் சி.இ.ஓ

தமது நிறுவனத்தை புறக்கணிக்கும் வகையில் ஈடுபட்டுவரும் அமெரிக்காவின் செயலை மற்ற நாடுகளும் பின்பற்றும் என தான் கருதவில்லை என ஹூவாய் நிறுவன சி.இ.ஓ தெரிவித்துள்ளார். சீனாவுடன் வர்த்தக போர் நீடித்துவரும் நிலையில், சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை அமெரிக்கா திடீரென உயர்த்தியது. இதனிடையே நாட்டின் தொழில்நுட்ப துறையில், அவசர நிலையையும் பிரகடனப்படுத்தியுள்ள அமெரிக்காவின் செயலால், சீனாவைச் ...

Read More »

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 3 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு ஈராக் நீதிமன்றம் மரண தண்டனை!!

சிரியாவில் அப்பாவி பொதுமக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்திருந்த பிரான்ஸ் நாட்டினர் 3 பேருக்கு ஈராக் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்தது. சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி அப்பாவி பொதுமக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினர் பலரை அமெரிக்காவின் உதவியுடன் சிரியா அரசு சுட்டுக் கொன்றது. பல ...

Read More »