Home / உலகச் செய்திகள் (page 20)

உலகச் செய்திகள்

கருப்புச் சட்டை அணிந்து லட்சக்கணக்கானோர் ஒன்றுதிரண்டு, போராட்டம்

ஹாங்காங் தலைவரை பதவி விலக கோரி, லட்சக்கணக்கானோர் ஒன்றுதிரண்டு, கருப்புச் சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.. ஹாங்காங் வாசிகளை, சீனாவிற்கு நாடு கடத்தி விசாரிக்கும் சட்டத்தை எதிர்த்து, ஹாங்காங்கில் போராட்டம் நடைபெற்று வருகிறது. மக்களின் தன்னெழுச்சியான போராட்டத்தை அடுத்து, சீன அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங் தலைவர், அச்சட்டத்தை தற்காலிகமாக ரத்து செய்தார். அதனை நிரந்தரமாக ...

Read More »

பறக்கும் தட்டுகள் இருப்பதாக தனக்கு நம்பிக்கை இல்லை-டிரம்ப்

பறக்கும் தட்டுகள் இருப்பதாக தனக்கு நம்பிக்கை இல்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கக் கடற்படை மாலுமிகள் ஏலியன்களின் பறக்கும் தட்டுகளைப் பார்ப்பதாக கூறப்படுவது குறித்து டிரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. பறக்கும் தட்டுகளை மாலுமிகள் பார்த்தது தொடர்பாக தங்களிடம் விளக்கம் அளிக்கப்பட்டதா என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த டொனால்ட் டிரம்ப் ...

Read More »

நிலநிடுக்கத்தால் பலத்த சேதமடைந்த கேமரினோ நகருக்கு சென்ற போப் ஆண்டவர்

இத்தாலியில் நிலநிடுக்கத்தால் பலத்த சேதமடைந்த கேமரினோ நகருக்கு சென்ற போப் ஆண்டவர், ஆலய திருப்பலியில் கலந்து கொண்டார். இத்தாலியின் மத்திய பகுதியில் உள்ள கேமரினோ நகரம், கடந்த 2016ம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலத்த சேதத்தை சந்தித்தது. இந்நிலையில், இத்தாலி சென்ற போப் ஆண்டவர் பிரான்ஸிஸ், அங்குள்ள தேவாலயத்தில் சிறப்பு திருப்பலியில் கலந்து கொண்டார். பின்னர் அங்குள்ள ...

Read More »

குடிப்பதற்குத் தண்ணீர் கிடைக்காமல் உயிரிழந்த உயிரிழந்த சிறுமி!!

அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த சிறுமி குடிப்பதற்குத் தண்ணீர் கிடைக்காமல் நாவறட்சியால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த ஒரு தாயும் அவரது 6 வயது மகளான குருப்ரீத் கவுரும் இடைத்தரகர்கள் மூலம் அமெரிக்கா – மெக்சிகோ எல்லையில் உள்ள அரிசோனா பாலைவனப்பகுதியைச் சென்றடைந்தனர். பாலைவனத்தில் சுட்டெரிக்கும்வெயிலில் தாயும் மகளும் சுற்றித் திரிந்துள்ளனர். அவர்களின் காலடித்தடங்களை ...

Read More »

அபிநந்தனை கேலி செய்யும் வகையில் பாகிஸ்தான் ஊடகம் விளம்பரம்-சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு

இந்தியா – பாகிஸ்தான் மோதும் ஐ.சி.சி. உலகக் கோப்பை போட்டியை முன்னிட்டு இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தனை கேலி செய்யும் வகையிலான பாகிஸ்தான் ஊடக விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அபிநந்தனைப் போல மீசை வைத்து இந்திய அணியின் சீருடை போன்ற ஆடையை அணிந்தவர் மன்னிக்கவும் நான் அதுகுறித்து கூற முடியாது என மீண்டும் ...

Read More »

இன்று உலக சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான தினம்!!

சிறுவர்களைப் பாடசாலைக்கு அனுப்பாமை தொடர்பில் வருடாந்தம் 1500க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. 1929 என்ற சிறுவர் பாதுகாப்பு தொடர்பிலக்கத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. ‘குழந்தைத் தொழிலாளர்களை முடிவுக்கு கொண்டுவருவோம் – கனவுகளை நனவாக்குவோம்’ என்ற தொனிப்பொருளில் உலக சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான ...

Read More »

வட கொரியா கொலை களம்: பொது இடங்களில் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறதா?

வட கொரியாவில் பொது இடத்தில் தூக்கிலிடுவதற்காக பயன்படுத்தப்பட்ட 318 இடங்களை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக கூறுகிறது தென் கொரியாவில் உள்ள ஓர் அரசு சாரா அமைப்பு. இடைநிலை நீதி பணிக்குழு எனும் அரசுசாரா அமைப்பு வட கொரியாவைவிட்டு வெளியேறிய 610 பேரை சந்தித்து, உரையாடி இந்த அறிக்கையை தயார் செய்துள்ளது. மாட்டை திருடியவர்கள் முதல் தென் கொரிய ...

Read More »

லண்டனில் தீ விபத்து-20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சேதம்!!

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஏற்பட்ட தீவிபத்தில் 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சேதமடைந்தன. லண்டனின் கிழக்குப் பகுதியில் உள்ள பார்க்கிங் (Barking) என்ற இடத்தில் ஏராளமான வீடுகள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில், உள்ளூர் நேரப்படி நேற்று மாலை அங்குள்ள குடியிருப்பு ஒன்றின் 6வது தளத்தில் உள்ள வீட்டில் தீப்பற்றியது. சற்று நேரத்தில் மற்ற வீடுகளுக்கும், தளங்களுக்கும் தீ ...

Read More »

கண்களால் பார்ப்பதை தத்ரூபமாக வரையும்-பெண் உருவம் கொண்ட ரோபோ

உலகின் முதல் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய ரோபோ ஒன்று கண்களால் பார்ப்பதை தத்ரூபமாக வரைந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்தின் கார்ன் வாலில் என்ற இடத்தில் அய் டா (Ai-Da) என்று பெயரிடப்பட்ட என்ற பெண் உருவம் கொண்ட ரோபோ கண்களைச் சிமிட்டியபடி அதில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலம் பயோனிக் முறையில் படமாக வரைந்து வருகிறது. ...

Read More »

தங்கத்தின் விலை அதிகரிப்பு!!

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நிவ்யோர்க சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1348 டொலர் 31 சதமாக பதிவாகியுள்ளது. அனைவருக்கும் பகிருங்கள்! மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள் Facebook-LIKE       

Read More »