Home / உலகச் செய்திகள் (page 2)

உலகச் செய்திகள்

பட்டப்பகலில் காணாமல் போகும் தமிழீழ மண்ணும் தமிழ் மக்களும்.

பட்டப்பகலில் காணாமல் போகும் தமிழீழ மண்ணும் தமிழ் மக்களும். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பெருமையுடன் கூறிய பண்பாட்டினம் , இன்று “யாதும் ஊரே யாவர்க்கும் அடிமை” என்ற துயர்தோய்ந்த வாழ்நிலையில் தனக்கென நிலையான வாழ்வின்றி , அரசின்றி , இருப்பிடமின்றி உலகின் நாலா புறங்களிலும் கடற் சாதாளைகள் போல் அலைந்து ...

Read More »

மாவீரர்நாள்2019 நிகழ்வினை ஒக்ஸ்போர்ட்டில் நடத்துவதற்கு ஏற்பாடு

2019 ஆம் ஆண்டு மாவீரர்நாள் நிகழ்வினை ஒக்ஸ்போர்ட்டில் உள்ள தமிழ்மக்களுக்குச் சொந்தமான நிலப்பரப்பில் மாபெரும் உணர்வெழுச்சியுடன் நடத்துவதற்கு தமிழீழ மாவீரர் பணிமனையால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஒக்ஸ்போர்டில் நடைபெறவிருக்கும் இவ்வாண்டு கார்த்திகை 27 மாவீரர் நாள் நிகழ்விற்கு தாங்கள் அனைவரும் பெரும்திரளாகக் கலந்துகொண்டு எமது மாவீரச் செல்வங்களிற்கு விளக்கேற்றி வணங்க அணிதிரளுமாறு அன்புரி மையுடன் கேட்டுக்கொள்கிறோம் .

Read More »

switzerland basel மாகாணத்தில் இடம்பெற்ற சூரன் போர் நிகழ்வுகள் Vedio

switzerland basel மாகாணத்தில்   இடம்பெற்ற சூரன் போர் நிகழ்வுகள் முழுமையான தொகுப்பை இதன் கீழ் உள்ள லிங்க் இ கிளிக் செய்து பார்வையிடலாம்

Read More »

ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி

தாய்லாந்தில் ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஆசியான்-இந்தியா உச்சிமாநாடு நடைபெற்றது. தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியானில் இடம்பெற்றுள்ள 10 நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான உறவுகளில் எட்டப்பட்டுள்ள மேம்பாடு குறித்து இந்த உச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. இந்த மாநாட்டிற்கு பிரதமர் மோடி மற்றும் தாய்லாந்து பிரதமர் பிரயூத் சான்-ஓ-சா ...

Read More »

சிரியாவில் கார்குண்டுத் தாக்குதல்-13 பேர் பலி

சிரியாவில் நடத்தப்பட்ட கார்குண்டுத் தாக்குதலில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாக துருக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் மேலும் குறைந்தது 20 பேர் காயமடைந்துள்ளதாக துருக்கிய பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. சிரிய – துருக்கி எல்லையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அனைவருக்கும் பகிருங்கள்! மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை ...

Read More »

ரக்பி உலக சாம்பியன் பட்டத்தை மூன்றாவது தடவையாக சுவீகரித்த-தென்னாபிரிக்கா

மூன்றாவது தடவையாகவும் ரக்பி உலக சாம்பியன் பட்டத்தை தென்னாபிரிக்கா சுவீகரித்தது. இதற்கான இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 32-12 என்ற புள்ளிகள் கணக்கில் தென்னாபிரிக்கா வீழ்த்தியது. கடந்த செப்டம்பர் 20 ஆம் திகதி ஜப்பானில் ஆரம்பமான உலகக் கிண்ண ரக்பி தொடரில் 20 அணிகள் பங்கேற்றன. இதன் இறுதிப் போட்டிக்கு தென் ஆபிரிக்காவும் இங்கிலாந்தும் தகுதி பெற்றதுடன், ...

Read More »

பாக்தாதி உயிரிழந்ததை முதற்தடவையாக உறுதி செய்த ஐ.எஸ்

IS தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதி உயிரிழந்துள்ளமையை IS அமைப்பு முதற்தடவையாக உறுதி செய்துள்ளது. அத்துடன், தமது அமைப்பிற்கான புதிய தலைவராக அபு இப்ராஹிம் அல் ஹஷ்மியை நியமித்துள்ளதாக IS அறிவித்துள்ளது. எனினும், புதிய தலைவர் தொடர்பிலான ஏனைய தகவல்களையோ, அவரின் நிழற்படத்தையோ IS அமைப்பு வௌியிடவில்லை என ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. சிரியாவின் வடகிழக்கு ...

Read More »

எரிவாயு சிலின்டர் வெடித்து 73 பேர் உயிரிழப்பு…!!

பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து ராவல்பிண்டிக்கு சென்று கொண்டிருந்த தாஜ் ஜெம் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 73 பேர் உயிரிழந்துள்ளனர். ரயிலில் பயணித்தவர்கள் எரிவாயு சிலின்டரை எடுத்துவந்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இந்த தீ மூன்று ரயில் பெட்டியில் பரவியது. பலர் எரியும் ரயிலில் இருந்து தப்பிக்க வெளியே குதித்ததால் உயிரிழந்ததாக ...

Read More »

ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித் உயிரிழப்பு {photos}

திருச்சி – நடுக்காட்டுப்பட்டி பகுதியில் ஆழ்துளைக் கிணற்றுக்குள், தவறி விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 25ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் 2 வயது குழந்தை சுர்ஜித், ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்திருந்த நிலையில், சிறுவனை மீட்கும் நோக்கில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், அந்த முயற்சிகள் ...

Read More »

அழிந்து வரும் தேனீக்களை இயற்கை முறையில் பராமரித்து பாதுகாக்கும் இளைஞன்

அழிந்து வரும் தேனீக்களை பாதுகாப்பதற்காக, அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த நபர் ஒருவர் அவற்றை இயற்கை முறையில் வளர்த்து வருகிறார். அழிந்து வரும் வனப்பரப்புகள், பருவநிலை மாற்றம், அதிகளவிலான பூச்சி மருந்துகள் பயன்பாடு உள்ளிட்ட காரணங்களால் தேனீக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதனை தடுத்து தேனீக்களை பாதுகாக்கும் பொருட்டு கலிபோர்னியாவில் வசித்து வரும் தீயல்  ((Thiele)) என்பவர், ...

Read More »