Home / உலகச் செய்திகள் (page 18)

உலகச் செய்திகள்

RADIOTAMIZHA | கொரோனா தொற்று காரணமாக நடிகை லீ ஃபியெரோ உயிரிழப்பு

ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ஜாஸ் திரைப்படம் மூலம் பிரபலமான லீ ஃபியெரோ(Lee Fierro), கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். 1975 மற்றும் 1987 ஆம் ஆண்டுகளில் வெளிவந்த ஜாஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஃபியெரோ, அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் சினிமா பட்டறையில் இயக்குநராகவும், ஆலோசகராவும் 25 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர். கடந்த சில ...

Read More »

RADIOTAMIZHA | ஆப்பிள் நிறுவனம் மருத்துவப் பணியாளர்களுக்கு 2 கோடி முகக்கவசங்கள் நன்கொடையாக வழங்குவதாக அறிப்பு!!

ஆப்பிள் நிறுவனம் மருத்துவப் பணியாளர்களுக்கு 2 கோடி முகக்கவசங்களை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலால் ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நாடுகளின் மருத்துவப் பணியாளர்களுக்கு 2 கோடி முகக்கவசங்களை வழங்குவதாக ஆப்பிள் அறிவித்துள்ளது. ஏற்கெனவே அமெரிக்காவின் சான்டா கிளாராவில் உள்ள கெய்சர் மருத்துவமனைக்கு முகக் கவசங்கள் அனுப்பி ...

Read More »

RADIOTAMIZHA | புலிக்கு கொரோனா தொற்று

அமெரிக்கா – நியூயோர்க் நகரில் உள்ள ப்ரோன்ஸ் உயிரியல் பூங்காவில் நாடியா (4-வயது) என்ற மலாயன் புலிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி உலகில் முதன்முறையாக விலங்கிற்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அனைவருக்கும் பகிருங்கள்! மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள் Facebook-LIKE

Read More »

RADIOTAMIZHA | சீனாவின் பொருளாதார தந்திரம் அம்பலத்திற்கு வந்தது

சீனாவின் பொருளாதார தந்திரம் தற்போது வெளியே வந்திருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் நிர்வாகத்தில் அதிகாரியாக செயல்படும் ஸ்பெட்டேட்டர் குறிப்பிட்டுள்ளார். சீனாவின் வுகானில் உருப்பெற்று உலக நாடுகள் முழுவதும் கொரோனா தொற்று தற்போது வரவியிருக்கிறது. உலக வல்லரசுகள் யாவும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், ஆரம்பத்தில் சீனாவிற்குள் ஏற்பட்ட அழிவினை கட்டுப்படுத்த உலக நாடுகள் ...

Read More »

RADIOTAMIZHA | கொரோனாவால் உலகம் முழுவதும் 70 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை!!…அச்சத்தில் மக்கள்..!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை நெருங்கும் நிலையில், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். கொரோனாவின் கோரப்பசிக்கு, உலகின் பல நாடுகளில் மக்கள் கொத்து கொத்தாக மடிந்து வருகிறார்கள். இரவு நிலவரப்படி, கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை வேகமாக 70 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12 லட்சத்து 71 ...

Read More »

RADIOTAMIZHA | இத்தாலியில் அறிவிக்கப்பட்ட ஒரு மாத கால ஊரடங்கு உத்தரவு!!

கொரனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான இத்தாலியில் இறப்பு எண்ணிக்கை குறைந்து வருவதால் ஐரோப்பிய நாடுகளுக்கு புதிய நம்பிக்கையின் ஒளிரேகை தென்படுகிறது. பல்வேறு நாடுகள் கொரோனாவால் சின்னாபின்னமாகி நிலைகுலைந்திருக்கும் நிலையில் ,ஸ்பெயினிலும் மூன்று நாட்களுக்குத் தொடர்ச்சியாக இறப்பு விகிதம் குறையத் தொடங்கியது. கடந்த 24 மணி நேரத்தில் இத்தாலியில் 525 பேர் உயிரிழந்ததாக இத்தாலியின் சிவில் ...

Read More »

RADIOTAMIZHA | கொரோனாவால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து பிரதமர் மருத்துவமனையில் அனுமதி

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பத்து நாட்களாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஜான்சன் தமது இல்லத்தில் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டார். சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட வீடியோவில் தமது காய்ச்சல் போகவில்லை என்றும் தாம் இன்னும் பல நாட்கள் தனிமைவாசத்தைத் தொடர இருப்பதாகவும் தெரிவித்தார். இந்நிலையில், மருத்துவர்களின் ...

Read More »

RADIOTAMIZHA | சீனாவுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையான எதிர்ப்பலைகள்

கொரோனா பாதிப்பு குறித்து ஆலோசிக்க ஐநா.பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டம் காணொலி மூலம் நடைபெற உள்ளது. கடந்த மாதம் சீனாவின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கோவிட்-19 நோய் குறித்து விவாதிக்க விடாமல் தடுக்கப்பட்டது. தலைமையில் இருந்து சீனா விலகிய மூன்று நாட்களுக்குப் பிறகு நிரந்தர உறுப்பு நாடுகள் அல்லாத 10 நாடுகள் ஐநா.பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்டரசிடம் மூடிய ...

Read More »

RADIOTAMIZHA | கொரோனாவுக்கு 7 தடுப்பூசி கண்டுபிடிக்க பில் கேட்ஸ் நிதியுதவி

கொரோனோவுக்கு ஏழு விதமான தடுப்பூசிகளை கண்டுபிடிக்க கோடிக்கணக்கான டாலர் நிதி அளிக்க உள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தமது பெயரிலும் மனைவி மெலிண்டா பெயரிலும் உள்ள அறக்கட்டளைகள் இந்த கோடிக்கணக்கான டாலரை அளிக்கும் என்றார் அவர். ஒன்று முதல் ஒன்றரை வருட காலத்தில் 7 தடுப்பூசிகள் ...

Read More »

RADIOTAMIZHA | உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 65 ஆயிரத்தை தாண்டியது

உலக அளவில் கொரோனா பலி எண்ணிக்கை 65 ஆயிரத்தையும், பாதித்தோரின் எண்ணிக்கை 12 லட்சத்து 12 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. உலகை உலுக்கி எடுத்து வரும் கொரோனா தொற்று நோய்க்கு இன்று மேலும் 900 பேர் பலியாகியுள்ளனர். அதிகபட்சமாக ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் 470 பேர் தங்களது உயிரை இழந்துள்ளனர். இதற்கடுத்து பெல்ஜியம் நாட்டில் 164 பேரும், ...

Read More »