Home / அறிவியல் CITY (page 9)

அறிவியல் CITY

உலக தொழில் முனைவோர் மாநாட்டில் கவனம் ஈர்த்த 13 வயது ஆட்டிசம் மாணவர்

ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் உலக தொழில் முனைவோர் மாநாட்டில் 13 வயதாகும் ஹமிஷ் ஃபின்லேசன் என்ற மாணவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் உலக தொழில் முனைவோர் மாநாடு ஹைதராபாத்தில் நவம்பர் 28 முதல் 30 வரை நடைபெற்றது. 7 ஆம் வகுப்பு படிக்கும் ஆட்டிசம் பாதிக்கப்பட்டுள்ள இளம் மாணவரான ஹமிஷ் இதுவரை 5 செல்பேசி மென்பொருட்களை ...

Read More »

கொலைகாரக் காளான்கள்: இயற்கையின் விந்தை!

  அமெரிக்காவின் கிழக்கு ஓரிகன் மலைப் பகுதிகளில் உலகிலேயே மிகப் பழமையான ஆச்சரியமளிக்கக்கூடிய ஓர் உயிரினம் வாழ்ந்துகொண்டிருக்கிறது. அது Armillaria Ostoyae என்ற தேன் காளான். 2,200 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தக் காளான்கள் பரந்து விரிந்திருக்கின்றன. இவை அனைத்தும் கண்களுக்குத் தெரியாத ஒரே ஒரு வித்திலிருந்துதான் உருவாகியிருக்கின்றன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இந்தக் காளான் உருவாகி குறைந்தது ...

Read More »

பற்கள் இல்லாத கடல் விலங்கு; இலங்கைக் கடலில் கிடைத்த அதிசயம்!!

இலங்கையின் வடக்கே மன்னார் கடற்பகுதியில் அண்மையில் அரியவகை கடல் விலங்கு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. புள்ளிச் சுறாவைப்போன்ற குறித்த கடல்விலங்கு மிகவும் வித்தியாசமான தோற்றத்தினால் காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கடலில் இறந்த நிலையிலேயே இது மீட்கப்பட்டதாகவும், இதன் வாயில் பற்கள் இல்லாத நிலை காணப்பட்டதாகவும் பொலநறுவை கிரிதலை வனவிலங்கு கால்நடை வைத்திய பிரிவு குறிப்பிட்டுள்ளது. பொதுவாக சுறா ...

Read More »

உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான வைரம். 53 மில்லியன் டொலர் ஏலம்

உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான வைரம் ஏலம் விடப்பட்டது, கனடாவின் லூகரா வைர கார்ப்பரேஷன் இத்தகவலை தெரிவித்தது. இதன் எடை 1,109 கரட்டாகும்.உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான பட்டைத் தீட்டப்படாத வைரம் 53 மில்லியன் டொரல்களுக்கு இங்கிலாந்தின் பிரபல டயமண்ட்ஸ் நிறுவனத்தால் ஏலம் எடுக்கப்பட்டது. இந்த வைரம் 3,106.75 கரட் குல்லியன் அளவு கொண்டது, இதனை ...

Read More »

வெடிகுண்டுகளின் வாசனையை கண்டறியும் கணினி

இந்த கணினிக்கு வெடிகுண்டுகளின் வாசனையை கண்டறியும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதால், இதனை விமான நிலையங்களில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தலாம் தெரிவிக்கப்படுகின்றது. மோடம் போன்ற வடிவம் கொண்டுள்ள,` கொனிகு கோர்` என பெயரிடப்பட்டுள்ள இந்த சாதனம், எதிர்கால இயந்திர மனிதர்களுக்கு மூளையாக கூட செயற்படலாம். ஆனால், இதுபோன்ற சாதனங்களை, வெகுஜன சந்தைகளுக்கு ஏற்ப தயாரிப்பது சவாலானது என நிபுணர்கள் ...

Read More »

மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமிக்கு அருகே

கடந்த நூற்றாண்டு காலத்தில் அடையாளங்காணப்பட்ட மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமிக்கு வெகு அருகே ( சுமார் 44 இலட்சம் மைல் தொலைவில்) கடந்து செல்லும் என்று அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா குறிப்பிட்டுள்ளது. ‘ப்ளாரன்ஸ்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த விண்கல் சுமார் 2.7 மைல் அளவு கொண்டது. ஆனால், அது இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு பூமிக்கு ...

Read More »

இலச்சினையை YOUTUBE நிறுவனம் மாற்றியுள்ளது.

பிரபல காணொளி பகிர்வுத் தளமான யூடியூப் ஆரம்பிக்கப்பட்டு 13 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், முதன்முறையாக தமது இலச்சினையை (Logo) மாற்றியுள்ளது. பிரபல தேடுபொறி தளமான கூகுளின் உப பிரிவுகளில் ஒன்றாக, காணொளிப் பகிர்வுக்கான தளமாக 2004 ஆம் ஆண்டு யூடியூப் இணைய உலகில் அறிமுகமானது. அது முதல் உலகமெங்கும் காணொளிப்பகிர்வு மற்றும் தரவிறக்கம் ஆகிய சேவைகளை ...

Read More »