Home / அறிவியல் CITY (page 5)

அறிவியல் CITY

2 ஆவது ஒருநாள் போட்டியில் 2 ஓட்டங்கள் பெற வேண்டிய நிலையில் 40 நிமிடங்கள் இடைவேளை.

இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதிய 2 ஆவது ஒருநாள் போட்டியில் 2 ஓட்டங்கள் பெற வேண்டிய நிலையில் 40 நிமிடங்கள் இடைவேளை விடப்பட்டுள்ளது. இந்தியா அணி தென்னாபிரிக்காவிற்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி 2 ற்கு 1 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணியிடம் தோல்வியடைந்துள்ளது. இதனை தொடர்ந்து கடந்த ...

Read More »

ஆண்களும், பெண்களும் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!

நம் வீட்டில் ஆண்பிள்ளைகளுக்கும் பெண்பிள்ளைகளுக்கும் அவ்வப்போது இதை செய்யாதே அதை செய்யாதே என வீட்டில் திட்டுவது வழக்கம்.அதுபோல எந்தெந்த விசயங்களை ஆண்கள் செய்யக்கூடாது எந்தெந்த விசயங்களை பெண்கள் செய்யகூடாது என்பதை இந்தப்பதிவில் பார்ப்போம். ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் : 1.நாம் உடுத்திய பழைய துணிகளை வீட்டின் கதவுகளின் மீது போடக்கூடாது. 2.உடம்பிலிருந்து உதிர்ந்த ...

Read More »

இன்று மனிதன் திடீரென மறைந்துவிட்டால்?

மனிதனின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு சக்கரம் என்பார்கள். அது தான் மனிதனை சோம்பேறி ஆக்கிய முதல் கண்டுபிடிப்பு என்பது தான் உண்மை. மனிதன் முன்னேற்றம் அடைந்துவிட்டேன், அதிநவீனம் அடைகிறேன் என கண்டுபிடித்த ஒவ்வொரு விஷயமும் அவனையே சீரழித்துவிட்டது.என்று நேரத்தை விஞ்சுகிறேன் என முனைப்புடன் செயல்பட துவங்கினானோ, அன்றே நேரம் அவனது காலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க தீர்மானம் செய்துவிட்டது. ...

Read More »

தினமும் ஒரு சிகரெட் பிடித்தாலும் இதயம் பாதிக்குமாம்!!

அதிக அளவு சிகரெட் பிடிப்பவர்கள் அப்பழக்கத்தை கைவிட முடியாமல் தினமும் ஒரு சிகரெட்டாவது புகைத்து விடுகிறார்கள். அதனால் உடலுக்கு எந்தவித தீமையும் ஏற்படாது என கருதுகின்றனர். அது தவறு என புதிய ஆய்வு தெரிவிக்கிறது. தினம் ஒரு சிகரெட் பிடித்தால் கூட இருதயம் பலவிதமான நோய்களால் கடுமையாக பாதிக்கும். பின்னர் அதுவே வயதான காலத்தில் பக்கவாதத்தை ...

Read More »

அன்ரோய்ட் போன்களை தவறான வகையில் பயன்படுத்த வேண்டாம், ஓர் அபாய எச்சரிக்கை….!

உங்கள் அன்ரோய்ட் போன்களை தவறான வகையில் பயன்படுத்த வேண்டாம். தாம் தனிமையில் இருக்கும் போது அந்தரங்கமான போட்டோக்களை எடுக்கின்றீர்கள். அதை நீங்கள் பார்த்துவிட்டு சாதாரண நிகழ்வாக அதனை உங்கள் கைபேசியிலிருந்து அழித்து விட்டுச் சென்றிருப்பீர்கள்….அத்தோடு அவ்விடயம் முடிந்து விட்டதாக நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பீர்கள்…அது உங்கள் அறியாமை மாத்திரமே. உண்மையில் உங்களால் அழிக்கப்பட்ட அத்தனை போட்டோகக்களையும் மீளவும் ...

Read More »

பத்து ஆண்டுகளில் இறந்தவர்கள் மீண்டும் உயிருடன்!

இன்னும் பத்து ஆண்டுகளில் இறந்தவர்களை மீண்டும் உயிருடன் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள், ‘Cryogenics’ தொழில்நுட்பத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள ’Cryogenics’ எனும் கல்வி நிறுவனம், இறந்தவர்களை உயிர்ப்பிக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கையில், இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்தி வைப்பதில் உலகளவில் முன்னணியில் உள்ளது. ’Cryogenics’ அமைப்பின் தலைவர் டென்னிஸ் கோவல்ஸ்கி ...

Read More »

ஒரே நாளில் வானில் நிகழப் போகும் அதிசயம்!!

152 ஆண்டுகளுக்குப் பின்னர், நாளை மறுநாள் ஒரே நாளில் வானத்தில் மூன்று அரிய நிகழ்வுகளான, முழு சந்திர கிரகணத்துடன் கூடிய இரத்த நிலவு, சுப்பர் நிலவு, நீல நிலவு என்பன, தோன்றவுள்ளது. இதுகுறித்து கொழும்பு பல்கலைக்கழக வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான அலகின் பணிப்பாளர் தகவல் வெளியிடும் போது; 1866ஆம் ஆண்டுக்குப் பின்னர், நிகழும் இந்த ...

Read More »

அபாய நேரத்தை நெருங்குகின்றோம்! எச்சரிக்கை…

மனித நடவடிக்கைகளால் உலகம் அழியும் நாளை குறிப்பிடும் ஊழிநாள் கடிகாரம் என்று அழைக்கப்படும் (Doomsday Clock) அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைகழகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. 1947-ம் ஆண்டு இந்த கடிகாரம் அமைக்கப்பட்ட போது ஊழிகாலத்திற்கு 7 நிமிடங்கள் இருப்பதாக கணிக்கப்பட்டது. தற்போது இது 2 நிமிடங்கள் மட்டுமே இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. டூம்ஸ்டே கடிகாரத்தில் தென்சீனக் கடல் ...

Read More »

முன்பு கணித்தவை எல்லாம் இன்று நிஜம்… இலுமினாட்டியா பில் கேட்ஸ்?

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரரான, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான பில் கேட்ஸ், 1999-ம் ஆண்டு எழுதிய புத்தகத்தின் பெயர் “Business @ the Speed of Thought”. டிஜிட்டல் யுகத்தில் தொழில்நுட்பம் சார்ந்து வியாபாரத்தில் என்ன மாற்றங்கள் எல்லாம் ஏற்படக்கூடும் என இந்தப்புத்தக்கத்தில் பில் கேட்ஸ் எழுதியிருந்தார். சுமார் 20 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட இந்தப்புத்தகத்தில் ...

Read More »

சதா சர்வகாலமும் செல்போனுடன் இருப்பவர்கள் கவனத்துக்கு..!

ஒரு காலத்தில் மனிதனுக்கு தனிமையைக் கழிக்கவும் பொழுது போக்கவும் புத்தகங்கள் உதவின. பிறகு அந்த இடத்தை தொலைக்காட்சி பிடித்தது. இன்று அந்த இடத்தை செல்போன் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது. பெரும்பாலானவர்களுக்கு பொழுது விடிவதும், இரவு முடிவதும் செல்போன் திரையில்தான். எப்போதும் செல்போனும் கையுமாக இருப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்பதை அறிந்தால் ஆடிப்போய்விடுவீர்கள். தெரிந்துகொள்வோமா? புற்றுநோய் அபாயம்! மொபைல்போன்கள் ...

Read More »