Home / உள்நாட்டு செய்திகள் / அமைச்சரவை கூட்டம் நாளை ஜனாதிபதி செயலகத்தில்

அமைச்சரவை கூட்டம் நாளை ஜனாதிபதி செயலகத்தில்

அமைச்சரவைகூட்டம் நாளை செவ்வாய் (08) மாலை 06.30 மணிக்கு ஜனாதிபதி   மைத்ரிபால சிறிசேன   தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில்  நடைபெறும் என ஜனாதிபதி ஊடகபிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி  கண்டி எசல பெரஹர நிறைவு வைபவத்தில் கலந்துகொள்வதால் அமைச்சரவை கூட்டத்தை நாளை மாலை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டள்ளது

About Radio tamizha

x

Check Also

RADIOTAMIZHA | இளம் மனைவியை வெட்டிக் கொன்று தானும் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயற்சி கிளிநொச்சியில் சம்பவம்

கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலக பிரிவு, மயில்வாகனபுரத்தில் தனது இளம் மனைவியை வெட்டிக் கொன்ற நபர் ஒருவர், தானும் ...

%d bloggers like this: