Home / உள்நாட்டு செய்திகள் / Batticaloa Campus-ஐ நிறுவனத்தை ஒப்படைக்கப் போவதில்லை-ஹிஸ்புல்லா

Batticaloa Campus-ஐ நிறுவனத்தை ஒப்படைக்கப் போவதில்லை-ஹிஸ்புல்லா

Batticaloa Campus நிறுவனத்தை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப் போவதில்லை என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் M.L.A.M. ஹிஸ்புல்லா கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

அரசாங்கம் தமது நிறுவனத்தை அவசரகால சட்டத்தின் மூலம் கூட பொறுப்பேற்க முடியாது என ஹிஸ்புல்லா குறிப்பிட்டார்.

இதுவொரு BOI நிறுவனம். எங்களுடையது தனியார் நிறுவனம். நாங்கள் இதற்கான முதலீடுகளை செய்திருக்கின்றோம். ஆகவே, எந்த காரணம் கொண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதற்கு அனுமதிக்கப் போவதில்லை. ஆனால், அரசாங்கமும் நாங்களும் இணைந்து செயற்படுவதாக இருந்தால் அதற்கு ஆயத்தமாக இருக்கின்றோம்.

என ஹிஸ்புல்லா மேலும் கூறினார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

ஜனாதிபதி ஆணைக்குழு மீது முழுமையான நம்பிக்கை உண்டு – பேராயர்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை சாட்சியமளித்துள்ளார். ...

%d bloggers like this: