Home / உலகச் செய்திகள் / 900 மீட்டர் உயரம் கொண்ட பாறையின் மீது ஏறிய 10 வயது சிறுமி-காணொளி உள்ளே

900 மீட்டர் உயரம் கொண்ட பாறையின் மீது ஏறிய 10 வயது சிறுமி-காணொளி உள்ளே

அமெரிக்காவை சேர்ந்த 10 வயது சிறுமி 900 மீட்டர் உயரம் கொண்ட பாறையின் மீது ஏறி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.

கலிபோர்னியாவில் உள்ள யோஸ்மைட் (Yosemite) தேசிய பூங்காவில் இருக்கும் எல் கேபிடனின் (el capitan) என்ற பாறை உள்ளது. இந்த செங்குத்தான பாறையின் மீது செலா ஸ்னைதெர் (Selah Schneiter) என்ற 10 வயது சிறுமி, தனது தந்தை மற்றும் குடும்ப நண்பருடன் ஏறியுள்ளார்.

இதன் மூலம் அந்த பாறையின் மீது ஏறிய இளம் நபர் என்ற பெருமையை அச்சிறுமி பெற்றுள்ளார். அச்சிறுமி உடலில் கயிறை கட்டுக்கொண்டு ஏறும் போது எடுக்கப்பட்ட வீடியோவை அவரது தந்தை வெளியிட்டுள்ளார். பாறையின் உச்சிக்கு சென்ற அந்த சிறுமி, தான் இதை செய்ததை நம்பவே முடியவில்லை என ஆனந்த கண்ணீருடன் கூறியுள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

2ஆவது முறையாக மீண்டும் ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராகிறார்

கனடா நாட்டின் நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி, மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறது. பெரும்பான்மையை இழந்திருந்தாலும் ...

%d bloggers like this: