Home / உலகச் செய்திகள் / 4,500 ஆண்டுகள் பழமையான கல்லறை தோட்டம் கண்டுபிடிப்பு!!

4,500 ஆண்டுகள் பழமையான கல்லறை தோட்டம் கண்டுபிடிப்பு!!

எகிப்தில் 4,500 ஆண்டுகள் பழமையான கல்லறை தோட்டம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கீசா பீடபூமியின் தெற்கு பகுதியில்  உள்ள இந்த தோட்டத்தில் அந்த காலத்தில் முக்கிய பொறுப்புகள் வகித்த பெனுய்- கா (Behnui-Ka) மற்றும் நிவை (Nwi) ஆகிய இருவரின் கல்லறைகளை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ள எகிப்திய தொல்லியல் துறை, பல்வேறு காலகட்டங்களில் உயிரிழந்தவர்களின் கல்லறைகளும் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

கல்லறை தோட்டத்திலிருந்து மரத்தாலான சவப்பெட்டிகள், சுண்ணாம்பு கற்களால் செய்யப்பட்ட ஒரே குடும்பத்தின் சிலைகள், விலங்குகள் உருவம்  ஆகியவற்றை கண்டறிந்துள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | உலகம் முழுவதும் 42 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42 லட்சத்தை நெருங்கும் நிலையில், கொடுந்தொற்றுக்கு 2 லட்சத்து 84 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ...

%d bloggers like this: