Home / உள்நாட்டு செய்திகள் / 40 சுகாதார தொழிலாளர்கள் சேவையில் இணைப்பு…!!

40 சுகாதார தொழிலாளர்கள் சேவையில் இணைப்பு…!!

திருகோணமலை நகராட்சி மன்றத்தின் சேவைகளை துரிதப்படுத்தும் நோக்கில் 40 சுகாதார தொழிலாளர்கள் சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நியமனக் கடிதம் இன்று வழங்கப்பட்டது.

பதிலீட்டுத் தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் நியமனம் வழங்ப்பட்டவர்களில் 12 பெண்களும், 28 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

ஜனாதிபதி ஆணைக்குழு மீது முழுமையான நம்பிக்கை உண்டு – பேராயர்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை சாட்சியமளித்துள்ளார். ...

%d bloggers like this: