Home / உள்நாட்டு செய்திகள் / 2379 கிலோ பீடி இலைகளுடன் 06 இந்திய பிரஜைகள் கைது!!

2379 கிலோ பீடி இலைகளுடன் 06 இந்திய பிரஜைகள் கைது!!

இலங்கையின் வடமேற்கு கடல்களில் ஜூலை 29 ஆம் திகதி இலங்கை கடற்படை 2379 கிலோ பீடி இலைகளுடன் 06 இந்திய பிரஜைகளும் மீன்பிடிப்படகும் கடற்படை காவலில் எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படைக் கப்பல் ‘சாகர’ ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கும் வேலையில் இந்திய கடல் எல்லையில் இருந்து சர்வதேச கடல் எல்லைக் கோட்டைக் கடக்கும் இலங்கை பிராந்திய கடலுக்குள் சந்தேகத்திற்கிடமான மீன்பிடித் படகொன்று இருப்பதைக் கண்டது.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

அதன்படி, இலங்கை கடற்படைக் கப்பல் ‘சாகர’ வின் மேலதிக தேடலின் போது, பீடி இலைகளைக் கொண்ட 74 பொதிகள் கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டன. இதனையடுத்து, மீன்பிடித் படகும் அங்கு இருந்த சந்தேக நபர்களும் கடற்படை காவலில் வைக்கப்பட்டனர்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கடற்படை காவலில் வைக்கப்பட்ட பீடி இலைத்தொகை, மீன்பிடித் படகு மற்றும் சந்தேக நபர்கள் கல்பிட்டியாவில் உள்ள இலங்கை கடற்படைக் கப்பல் ‘விஜய’ என்ற கடற்படை நிறுவனத்திற்க்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைப்பொதிகள் பொதிகள் கொழும்பு சுங்க அழுவலகத்திற்க்கு ஒப்படைக்கப்பட்டன,

கைது செய்யப்பட்ட இந்திய நாட்டினர் மற்றும் மீன்பிடிப்படகு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

ரயில் சேவை தொடர்பில் மீளாய்வு செய்ய குழு

ரயில் சேவை தொடர்பில் மீளாய்வு செய்வதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து சேவை அமைச்சர் C.B. ரத்னாயக்க தெரிவித்துள்ளார். ரயில் ...

%d bloggers like this: