Home / உள்நாட்டு செய்திகள் / 20.120 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் 02 பேர் கைது!!

20.120 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் 02 பேர் கைது!!

கல்பிட்டிய, குடாவ பிரதேசத்தில் 20.120 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்களை போலீஸ் போதைப்பொருள் பணியகத்துடன் இணைந்து கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படையினர் பொலீஸ் போதைப்பொருள் பணியகத்துடன் இணைக்கப்பட்ட அதிகாரிகள் இணைந்து வாகனம் ஒன்றை சோதனை செய்தபோது அங்கு 10 பொதிகள் சந்தேகத்திற்கிடமாக இருந்த இந்த கஞ்சா தொகை  கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் 40 மற்றும் 42 வயதுடைய புத்தளம் மற்றும் கல்பிட்டியவில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். மேலும் சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கல்பிட்டிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

ஜனாதிபதி ஆணைக்குழு மீது முழுமையான நம்பிக்கை உண்டு – பேராயர்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை சாட்சியமளித்துள்ளார். ...

%d bloggers like this: