Home / உலகச் செய்திகள் / 12 முறைக்கு மேல் சுழன்றடித்த சூறாவளி-வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ள மக்கள்!!

12 முறைக்கு மேல் சுழன்றடித்த சூறாவளி-வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ள மக்கள்!!

அமெரிக்காவின் ஒக்லகாமா அருகேயுள்ள மான்கம் (MANGUM) நகரில் சுழன்றடித்த சூறாவளியை அப்பகுதியினர் வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளனர்.

திங்கட்கிழமையன்று அமெரிக்காவின் மத்திய மேற்கு பகுதியை தாக்கிய சூறாவளிக்கு 60 லட்சம் பேர் முகங்கொடுத்தனர். 12 முறைக்கு மேல் சுழன்றடித்த சூறாவளியை அப்பகுதியினர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

முன்னேற்பாடுகள் காரணமாக அப்பகுதி மக்களுக்கு சூறாவளியால் மிகப் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

 

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | உலகம் முழுவதும் 42 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42 லட்சத்தை நெருங்கும் நிலையில், கொடுந்தொற்றுக்கு 2 லட்சத்து 84 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ...

%d bloggers like this: