Home / உள்நாட்டு செய்திகள் / ஹெரோயினுடன் ஒருவர் கைது!!
smartcapture

ஹெரோயினுடன் ஒருவர் கைது!!

கடற்படையினர் மற்றும் தலைமன்னார் பொலிஸார் இணைந்து 08 ஆம் திகதி தலைமன்னார் பகுதியில் வைத்து ஹெரோயின் உடன் ஒருவர் (01) கைது செய்யப்பட்டுள்ளனர்.

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் தலைமன்னார் பொலிஸ் அதிகாரிகள் இணைந்து தலைமன்னார் பகுதியில் மேற் கொண்ட சோதனை நடவடிக்கையின் போது இவ்வாறு ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபர் தலைமன்னார் பகுதியில் வசிக்கின்ற 24 வயதானவராக கண்டறியப்பட்டுள்ளனர்.

குறித்த நபர் மற்றும் ஹெரோயின் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

ஐஸ் போதைப் பொருளை விழுங்கிய நபர் உயிரிழப்பு!!

ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரொருவர் உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார். 38 வயதான குறித்த நபர் வெல்லம்பிட்டி ...

%d bloggers like this: