Home / உள்நாட்டு செய்திகள் / வைபர் இன்று நள்ளிரவு முதல் இயங்கும்!

வைபர் இன்று நள்ளிரவு முதல் இயங்கும்!

இன்று நள்ளிரவு முதல் வைபர்(Viber) இலங்கையில் இயங்கும் என்அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச தகவல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

பொதுமக்களின் கோரிக்கை அடிப்படையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனைய வலையமைப்புகள் வெள்ளிக்கிழமை முகல் இயங்கும் என்று ஏற்கனவேஅறிவிக்கப்படிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

About இனியவன்

x

Check Also

மஸ்கெலியா நகரில் காணாமல் போன இளைஞன் நீரோடையில் சடலமாக மீட்பு!!!

மஸ்கெலியா நகரில் 19.02.2019 அன்று இரவு காணாமல் போன 30 வயதுடைய இளைஞன் இன்று காலை மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்திலிருந்து சடலமாக ...

%d bloggers like this: