Home / உள்நாட்டு செய்திகள் / வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்!!

வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்!!

திருகோணமலை மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகள் கிண்ணியாவில் நேற்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள். எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.“அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நியமனம் வழங்குதலில் அரநு வெளிவாரி பட்டதாரிகளை புறக்கணித்தால் எதிர்வரும் தேர்தல்களை நாங்கள் புறக்கணிப்போம், அரச நியமனங்களின் போது எங்களையும் உள்வாங்கு, பட்டதாரிகள் நாட்டின் சொத்து, பத்து இலட்சம் வேலை வாய்ப்பு எங்கே“ போன்ற பல பதாகைகளுடனான கோசங்களையும் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிண்ணியா கடற்கரை பூங்காவில் இருந்து கிண்ணியா பிரதேச செயலகம் வரை நடைபவணியாக சென்ற வேலையில்லா வெளிவாரி பட்டதாரிகள் அங்கு மனுக் கையளித்தனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | சுகாதார வழிமுறைகளை பின்பற்றாதோருக்கு எதிராக கடும் நடவடிக்கை!!

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீண்டும் பின்பற்றுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சுகாதார வழிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ...