Home / உள்நாட்டு செய்திகள் / வெளிவாரி பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்!!
????????????????????????????????????

வெளிவாரி பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்!!

அம்பாறை மாவட்டத்தில் வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று காரைதீவு விபுலானந்தர் சதுக்க முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நூற்றுக்கும் அதிகமான பட்டதாரிகள் சிறிது தூரம் ஊர்வலமாகச் சென்று, பின்னர் ஊடகங்களுக்கு கருத்துக்களைத் தெரிவித்தனர்.

“வெளிவாரி பட்டதாரிகளை புறக்கணிக்காதே, அரச நியமனத்தில் பட்டதாரிகளுக்கு உள்வாரி வெளிவாரி என பாகுபாடு காட்டாதே“ என்ற பதாகைகளை அவர்கள் தாங்கியிருந்தனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

ஜனாதிபதி ஆணைக்குழு மீது முழுமையான நம்பிக்கை உண்டு – பேராயர்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை சாட்சியமளித்துள்ளார். ...

%d bloggers like this: