Home / சினிமா செய்திகள் / விஜய் நடிப்பில் வரும் பிகில் மூன்றாவது போஸ்டர் செய்த சாதனை! இதயத்தை திருடும் மைக்கேல்

விஜய் நடிப்பில் வரும் பிகில் மூன்றாவது போஸ்டர் செய்த சாதனை! இதயத்தை திருடும் மைக்கேல்

விஜய் நடிப்பில் வரும் அக்டோபர் 27 தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக பிகில் படம் வெளியாகவுள்ளது. தெறி, மெர்சல் படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் உருவாகும் மூன்றாம் படம் இது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக நேற்று மாலையும் நள்ளிரவு 12 மணிக்கும் போஸ்டர்கள் வெளியிடப்பட்டது.

தற்போது ஜூன் 22 ஆன இன்று மாலை 6 மணிக்கு மூன்றாவது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 15 நிமிடத்தில் இந்த போஸ்டரை 14 ஆயிரம் ரீட்வீட்ஸ் பெற்றுள்ளது. 24 ஆயிரம் லைக்ஸ், 1.4 ஆயிரம் கமெண்ட்ஸ் பெற்றுள்ளது

About இனியவன்

x

Check Also

“பிகில்” போஸ்டர் காட்சியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

அட்லி இயக்கத்தில் விஜய் மற்றும் நயன்தாரா நடித்து உருவாகியுள்ள படம் பிகில். அண்மையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. ...

%d bloggers like this: