Home / உள்நாட்டு செய்திகள் / வவுனியா பொலிஸார் கடந்த இரு தினங்களாக எடுத்துள்ள சட்ட நடவடிக்கை!!

வவுனியா பொலிஸார் கடந்த இரு தினங்களாக எடுத்துள்ள சட்ட நடவடிக்கை!!

வவுனியாவில் கடந்த இரு தினங்களாக மதுபான விற்பனை நிலையங்களுக்கு முன்பாகவும், பொது இடங்களிலும் மதுபானம் அருந்துபவர்களுக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

 

About அகமுகிலன்

x

Check Also

100 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

புத்தளம் – கற்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது 100 கிராம் கேரள கஞ்சாவுடன் நபரொருவர், கடற்படையால் கைது ...

%d bloggers like this: