Home / உள்நாட்டு செய்திகள் / வவுனியா தாண்டிக்குளத்தில் விபத்து-எட்டுப் பேர் படுகாயம்!!

வவுனியா தாண்டிக்குளத்தில் விபத்து-எட்டுப் பேர் படுகாயம்!!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கயஸ் வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து பனை மரத்துடன் மோதியது விபத்துக்குள்ளாக்கியது.

வவுனியா தாண்டிக்குளத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன குறித்த இந்த விபத்தில் சாரதி உட்பட எட்டுப் பேர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

About அகமுகிலன்

x

Check Also

பல பிரதேசங்களில் ஏற்பட்ட மின்வெட்டு இன்று நண்பகலுக்குள் சீராக்கப்படும்

நாட்டின் பல பிரதேசங்களில் ஏற்பட்ட மின்வெட்டு இன்று நண்பகலுக்குள் சீராக்கப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. நுரைச்சோலை அனல்மின் ...

%d bloggers like this: