Home / உள்நாட்டு செய்திகள் / வவுனியா ஓமந்தை வீதியில் பொலிஸார் திடீர் சோதனை!!

வவுனியா ஓமந்தை வீதியில் பொலிஸார் திடீர் சோதனை!!

வவுனியா ஓமந்தை  ரயில் நிலையம் முன்பாக. ஏ 9 வீதியில் வழித்தடை ஏற்படுத்தி பொலிஸார் திடீரென வாகனங்கள் மற்றும் மக்களின் உடமைகளை சோதனையிட்டு வருவதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஏன் திடீரென  சோதனை இடுகிறீர்கள் என கேட்ட போதும் எந்தவித பதிலும் சொல்லாமல்  பொலிஸாரால் சோதனைக்கு உட்பதடுத்தப்படுவதனால் மக்கள் பல மணி நேரம் தாமதமாக பயணக்கின்ற நிலமை ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

சூரியசக்தி மறுமலர்ச்சி வேலைத்திட்டம்!!

2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் மின்வலு உற்பத்தி வலைப்பின்னலில் 60 சதவீதத்தை புதுப்பிக்கக் கூடிய மின்வலு தோற்றுவாய்கள் மூலம் மின் ...

%d bloggers like this: