Home / உள்நாட்டு செய்திகள் / வவுனியாவில் வெடிக்காத நிலையில் குண்டுகள் மீட்பு!

வவுனியாவில் வெடிக்காத நிலையில் குண்டுகள் மீட்பு!

வவுனியா நெடுங்கேணியில் விறகு வெட்ட காட்டுக்குச் சென்ற இருவரால் வெடிக்காத நிலையில் இரண்டு மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மரம் ஒன்றில் இறுகிய நிலையில் இரண்டு மோட்டார் குண்டுகள் வெடிக்காத நிலையில் காணப்பட்டுள்ளது.

இதன் பின்னர் நெடுங்கேணிப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

 

About அகமுகிலன்

x

Check Also

100 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

புத்தளம் – கற்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது 100 கிராம் கேரள கஞ்சாவுடன் நபரொருவர், கடற்படையால் கைது ...

%d bloggers like this: