Home / உள்நாட்டு செய்திகள் / வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்-போராட்டம்!!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்-போராட்டம்!!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சி நகரில் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களது புகைப்படங்களை ஏந்தியவாறு, கோசங்களை எழுப்பி உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

ரயில் சேவை தொடர்பில் மீளாய்வு செய்ய குழு

ரயில் சேவை தொடர்பில் மீளாய்வு செய்வதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து சேவை அமைச்சர் C.B. ரத்னாயக்க தெரிவித்துள்ளார். ரயில் ...

%d bloggers like this: