Home / உள்நாட்டு செய்திகள் / வன்முறை சம்பவங்கள் தொடர்பில் கண்டியில் 161 பேர் கைது.

வன்முறை சம்பவங்கள் தொடர்பில் கண்டியில் 161 பேர் கைது.

கண்டியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையையடுத்து இதுவரையில் கண்டியில் மாத்திரம் 161 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இதேவேளை, கண்டி பகுதியை தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் மேலும் 69 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மொத்தமாக நாட்டில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 230 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்தார்.

About இனியவன்

x

Check Also

மஸ்கெலியா நகரில் காணாமல் போன இளைஞன் நீரோடையில் சடலமாக மீட்பு!!!

மஸ்கெலியா நகரில் 19.02.2019 அன்று இரவு காணாமல் போன 30 வயதுடைய இளைஞன் இன்று காலை மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்திலிருந்து சடலமாக ...

%d bloggers like this: