Home / உலகச் செய்திகள் / ராணுவ மருத்துவமனையில் பயங்கர குண்டுவெடிப்பு-10 பேர் படுகாயம்

ராணுவ மருத்துவமனையில் பயங்கர குண்டுவெடிப்பு-10 பேர் படுகாயம்

பாகிஸ்தானின் ராவல்பிண்டி ராணுவ மருத்துமனையில் ஏற்பட்ட பயங்கர  குண்டுவெடிப்பில் குறைந்தது பத்து பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்தியாவால் தேடப்படும் ஜெய்ஷே முகமது இயக்கத்தின் தலைவன் மசூத் அசார் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனை அது என்பதும் குறிப்பிடத்தக்கது. குண்டுவெடிப்பை அடுத்து அப்பகுதியை பாகிஸ்தான் ராணுவம் சுற்றி வளைத்து யாரையும் அருகே செல்ல அனுமதிக்கவில்லை,செய்தியாளர்களும் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பதால் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை, இது குறித்து பல செய்தியாளர்கள் டிவிட்டர் பதிவுகளில் பரப்பி வரும் தகவல்களின் படி இச்சம்பவம் பாகிஸ்தான் ராணுவத்தில்  பதற்றநிலையை உருவாக்கியுள்ளது

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இந்திய விமானங்கள் செல்வதற்கான தடையை நீக்கி பாகிஸ்தான் அனுமதி!!

இந்திய விமானங்கள் பறக்கும் வகையில் தங்களது வான்வெளி எல்லையை பயன்படுத்த பாகிஸ்தான் அனுமதி அளித்துள்ளது . பாலகோட் தாக்குதலைத் தொடர்ந்து ...

%d bloggers like this: