Home / இந்திய செய்திகள் / ரஜினி மகள் சௌந்தர்யாவின் முன்னாள் கணவரின் இரண்டாவது திருமண புகைப்படம்!

ரஜினி மகள் சௌந்தர்யாவின் முன்னாள் கணவரின் இரண்டாவது திருமண புகைப்படம்!

தமிழ் சினிமாவின் தலை சிறந்த பிரபலங்கள் என்றால் அதில் ரஜினிகாந்த் முதலில் இருப்பவர். தமிழ் சினிமாவின் முக்கிய கலைஞர் என்றே கூறலாம். அந்த வகையில் இவருக்கு ரசிகர்களும் அதிகம். பல வருடங்களாக ரஜினி காந்த அரசியலிற்கு வரவேண்டும் என்ற அனைத்து ரசிகர்களின் ஆசை தற்போது நிறைவேறிவிட்டது.

ரஜினியின் வாழ்க்கை அரசியலில் தொடங்கும் இந்த நேரத்தில், மகள் சௌந்தர்யா முன்பே விவாகரத்து வாங்கி பிரிந்து வாழ்ந்துகொண்டிருந்த நிலையில், தற்போது சௌதர்யாவின் முன்னாள் கணவன் அஸ்வின் ராம்குமார் மீண்டும் ஒரு திருமணம் செய்துள்ளார்.

அவரது இரண்டாவது திருமணத்தின் ஒரே புகைப்படம் மட்டும் கசிந்துள்ளது. சௌதர்யாவும் அவரது குடும்பத்துடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். அஸ்வின் திருமணம் குறித்து பெரிதாக எந்த செய்திகளும் வெளியாகவில்லை.

About இனியவன்

x

Check Also

காயமடைந்த செய்தியாளரின் மனதை உருக்கும் வீடியோ!

சத்தீஸ்கரியில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் தீவிரவாத தாக்குதலை காயமடைந்ததையடுத்து தனது அம்மாவுக்கு உருக்கமான வீடியோவை ஒன்றை வெளியிட்டுள்ளார். சத்தீஸ்கரில் ...

%d bloggers like this: